நல்லா கிளபுரங்க பா பீதியே..!
அடுத்து..மறுபடியும். டினோசர் தான், அவனுக்கு மெயின் வேலையே என் திறமைய வெளிலே எடுத்து வந்து என்னை கௌரவ படுத்தறதுதான்.. என்னா பாக்ரிங்க.. ஏத்திவிட்டு வேடிக்கை பாக்ரதைதான் தான் இப்படி சொல்றேன். ஒரு முறை பஸ் லே கடைசி சீட் லே உட்காந்த்து போனோம். அப்டி போகும் போடு என் பகத்திலே ஒருத்தர் நல்ல தூங்கி கிட்டு இருந்தார்.. டினோசர் நைசா என் கிட்டே பக்கதிலே தூங்கிகிட்டு இருக்கிறவர் பாக்கெட் லேருந்து பேனா எடு மாப்ளைன்னு சொன்னான். நான் மாப்ளை அது திருட்டு டா னு சொன்னேன். அதுக்கு அவன் சொன்னான், மச்சி பாக்கெட் லேருந்து பணம் திருடினதான் அது திருட்டு. பேனா எடுத்தா அது டைம் பாஸ் மச்சினு ஒரு புது தியரி சொன்னான். நானும் குழம்பி போயிட்டேன். ஆனா அந்த தியரி எனக்கு பிடிச்சிருந்தது.
அப்பரம் நானும் அந்த ஆள் மேல தூங்கி விழுகிற மாத்ரி நடிச்சி..பல்லால கடிச்சி பேனாவ எடுதுட்டேன். அப்பரம் அந்த டினோசர் தியரி எ மாத்தி பப்ளிக்லே எப்டி திருடினாலும் த்ரிட்டு த்ரிட்டு தான் தியரி யை மாத்திட்டன். அது மட்டும் இல்லாம தூங்கற வரை எழுப்பி நான் பண்ண வேலை யை சொல்ல போறேன்னு சொல்லிட்டன். அப்பரம் என்னா,...புட் போட் லேருந்த் குதிச்சு..நான் டினோசர் கிட்டறேந்து தப்பிச்சது வேற கதை. அது மட்டும் இல்லாம, கிளாஸ் வந்து எல்லார்கிட்டயும் சொல்லி என்னை தேடப்படும் குற்றவாளி ரேஞ்ச க்கு ஆகிட்டான். நல்லா கிளபிராங்கப பீதியே..!

Comments
Post a Comment