இதுவும் ஒரு வெ(க)ண்ணீர் கதை தான்..
அதே மாத்ரி இன்னொரு சம்பவம், நியூ இயர் பார்ட்டிக்கு காரைக்கால் போய் சரக்கு வாங்க என்னையும்..அந்த டினோசர் இருப்பானே..அவனையும் என்னையும் அணுபிணங்க. (காரைக்கால் சரக்கு கொஞ்சம் சீபா இருக்கும்) நாங்க திருந்திட்டோம்இனிமே தப்பு செய்ய மாட்டோம்னு சொல்லிட்டு கிளம்பினோம். நானும் நண்பன் கிட்டே..இந்த தடவை..நம்ம நாணயத்தை காமிக்கணும் டா மாப்பிளை னு சொல்லிட்டு. கொஞ்சமா சாப்டோம்.
அதோட வந்து இருக்கலாம்.. மாப்ளை இதிலே..செக் போஸ்ட் இருக்கு. நாம தைரியமா இருக்கணும்னா இன்னும் கொஞ்சம் சாப்டோவோம்னு சொன்னான் என் நண்பன். நானும் நம்பி ரெண்டு பெக் போட்டேன்..ரெண்டு நாலு ஆயி.. எட்டு ஆயி வழியிலே எதோ ஒரு பஸ் ஸ்டாப் லே இறங்கி படுத்த்டோம். காலையிலே பாத்த..ரெண்டு ஆடு படுத்த்துரிக்கு பக்கத்திலே..வாங்கின சரக்கு லே பாதி நாங்களே சாப்டுடோம்.. அப்பரம் என்ன கைபுள்ளைக்கு நேர்த்த கதைதான்.. இந்த முறை..வேன்னிரோட..பெய்ன் கில்லேரும் தேவை பட்டது..

Comments
Post a Comment