இவனல்லவோ கொள்கை குன்று .!

இன்னொரு நண்பன், அவனக்கு டீச்சர் புருஷன்னு பேரு. இவனக்கு இந்த பேரு இருக்குன்னு.. அந்த டீச்சேரோட புர்ஷனுக்கு தெரியாது.. புரிசுருக்கும் நு நினைக்கிறேன். அவன் எங்களுக்கு தெரிஞ்சு பஸ்லே டிக்கெட் எடுத்ததே கிடையாது. எந்த டௌபுட் வராமே இருக்க . டிரைவர் , கண்டக்டர் கிட்டேயே போய் பேசிட்டு இருப்பான். அப்டியே டிக்கெட் எடுதிங்கலனு கேட்டா , எதோ ஒரு பஸ் பெற சொல்லி தான் அங்கே வேலை பாகிறேனு சொல்லிடுவான். ஒருமுறை, எட்டு பொண்ணுங்க (எங்க கிளாஸ் மேட் தான்) இவன்கிட்டே பைசா குடுத்து டிக்கெட் வாங்க சொல்லிருகங்க. இவன்தான் வாழ்கையிலே டிக்கெட் எ எடுக்க மாட்டேனு தாதாகிட்டே சத்யம் பன்னிஇருகானே. வழக்கம் போலே பைசா வாங்கி பாக்கெட் லே போட்டுட்டு வந்து இருக்கான். செக்கெர் வந்து எல்லாரும் மாட்டி கிட்டாங்க. இவன் எப்டியோ எஸ்கேப் ஆயிட்டான். மத்த பொண்ணுங்க எல்லாம் பைன் கட்டிட்டு கிளாஸ் கு வந்தாங்க.. ஏற்கனவே எங்களை ரொம்ப மதிபாங்க . இப்போ கேக்கணுமா..?
இவனல்லவோ கொள்கை குன்று .! இவன் எங்களுக்கு எப்போவுமே..
ஒரு உதாரண (கள்ள) புர்ஷன் தான்

Comments

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!