இதை படிக்கும் நண்பர்களுக்கு…..ஒரு எச்சரிக்கை…

தயவுசெய்து எல்லோரும் எதாவது எழுத முயற்சியுங்கள்….இன்னுமா ஏதும் எழுத கத்துக்காம அப்படியே புண்ணாக்கா இருக்கீங்க ( எப்படிடா மெண்டல் , இது போதுமா)

இதற்கு டைனோசர் விதிவிலக்கு ( அவன் எழுத படிக்க தெரியாதவன் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. )

நாகரீகம் கருதி இத்துடன் விடுகிறேன். Atleast Photo வாவது Followerல் போடுங்கப்பா…….…!)

லோக்கல் பாய்

Comments

Popular posts from this blog

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!