Posts

Showing posts from July, 2011

இல்லாத பொறந்தநாளும், போறாத காலமும்..!

Image
ஆஹா..நம்ம நல்ல நேரம் ஒர்க் அவுட் ஆயிட்டு போலன்னு..டீச்சர் புருஷன தனியா தள்ளிட்டுபோய் பான்பராக் வாங்கிகுடுத்து , எப்டிடா என் நோட்டு ரஸ்குல்லா கைல சிக்குன்ன்னு கேட்டென். ஆக்சுவலா டிச்சர் புருஷனும் , ரஸ்குல்லாவும் பைக்ல எதிர்ல வரும் போது சைக்கிள்ல வந்த கோகிலா கைய நீட்டி வண்டிய நிறுத்திருக்கு. நம்ம ஆளு ரஸகுல்லா, ஆஹா நமக்குதான் பொன்னு சிக்னல் குடுக்குதுனு நினைச்சு, குஜாலா வண்டிய நிறுத்தி..(அவன் ஹைட்டுக்கு வண்டிலெருந்து குத்திச்சுருப்பான்..கடங்காரன்..)..என்ன கோகிலான்னு பவ்யமா கேட்ருக்கான். பதிலுக்கு அது இந்த நோட்ட மெண்டல் கிட்ட குடுத்துடுங்கன்னு சொல்லி குடுத்துருக்கு. பய காண்டாய்ட்டான். ஒரு வேளை ஏதாவது லெட்டர் இருக்குமொன்னு..ரெண்டு பயலும் நோட்ட தரொவா செக் பன்னிருக்கானுங்க. உள்ள ஒன்னும் இல்ல. ரெக்கார்ட் நோட்டுக்குள்ள வைக்கற அளவுக்கு பெரிசா லெட்டர் எக்ஸ்செஞ் பன்றாங்கன்னா, கண்டிப்பா இது லவ் மேட்டருதான் அவனா ஒரு முடிவுக்கு வந்துட்டான். (ஹிம்..சண்டாளன் அவனுக்கு தெரியுமா வண்டி வண்டியா நான் அட்வைஸ் வாங்கி கட்டிகிறத..! யார்தான் சொல்லிகுடுத்தாங்களொ..இந்த அட்வைஸ் எல்லாம்..அப்டி வளர்த்துருக்காங