Posts

Showing posts from 2015

மன்மத வருட - ஸ்ரீ கட்ட கிளுகிளு பஞ்சாங்கம்

Image
மன்மத வருட - ஸ்ரீ கட்ட கிளுகிளு பஞ்சாங்கம் மன்மத வருட ராசி பலன்கள்: மேஷ ராசி நேயர்களே, இந்த வருடம் உங்களுக்கு நிச்சயம் பிகர் வருடமா அமையும். காறித்துப்பின பிகர் கூட திரும்பி புன்னகைத்து விட்டு போக கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு சந்திரன் உச்சம் பெற்றிருக்கறாதால நீங்க சந்துல சிந்து பாட வாய்ப்புக்கள் உண்டு. வாஸ்துபடி வாயை மட்டும் கொஞ்சம் கட்டினிங்கன்னா நீங்க ஓஹோன்னு வர வாய்ப்பிருக்கு. பரிகாரமா பூனம் பாண்டே புடைவை கட்டின போட்டோவை பர்ஸ்ல வச்சிகிட்டா பக்காவான பிகர் செட் ஆகும். ரிஷப ராசி நேயர்களே இந்த வருடம் அவ்வளவு உகந்ததா இல்லை. காத்துருந்தவன் பிகரை நேத்துவந்தவன் ஆட்டைய போடுற மாதிரி சம்பவங்கள் நடக்கும். மாமன் பொண்ணே அண்ணான்னு கூப்புடும். அதுனால ஒரு வருஷம் மாமா வீட்டு பக்கம் போய்டாதீங்க. சரி..அக்ரஹார அண்ணான்னு நினைச்சு மனசை தேத்தினாலும், ரக்‌ஷாபந்தனுக்கு கைல ராக்கி கட்டி கன்ஃபார்ம் பண்ணிடும். பரிகாரமா கைல இருக்குற பிகருக்கு அப்போ அப்போ ஃபுல் டாக் டைம் டாப் அப் பண்ணா பிகரை தன் பாக்கெட்லயே தக்க வச்சிக்கலாம்.. மிதுன ராசி நேயர்களே இந்த வருடம் உங்களுக்கு சுமாரா இருக்கு, திவ்ய