Posts

Showing posts from September, 2013
Image
Weekend & C o c k t a i l s Party Sponsored By Deepak,  நிகழ்ச்சி நிரல்: 8:00PM நண்பர்கள் வரவேற்பு,   ’’ஊரோரம் புளியமரம்…” பாடலுக்கு..தில்லையும், செந்திலும் சிறப்பு நடனம். நல்லா இடுப்ப வளச்சு நெளிச்சு ஆடுபவர்களுக்கு முதலில் சோத்து மூட்டையை திறக்கும் வாய்ப்பு! 8:10PM பிறவிகடலில் நீந்தி மூழ்கி இத்துணை வருடம் சிக்கி சின்னாபின்னமான தீபக்கின் கதறல் சொற்பொழிவு. கட்டிபிடித்து அழ, தனியறை ஏற்பாடு.  8:20PM ’’பாழும் வயிற்றுக்காக தான் படும் பாடு.’’ .என்ற தலைப்பில் தில்லைராஜன் பேசவருகிறார். நாலு தோசைக்காக, சின்ன பிள்ளைகளிடமும் படும் துயரத்தை கண்ணீருடன் எடுத்துரைக்கிரார். 8:30PM ’’கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி’’..என்ற தலைப்பில் குஷியுடன் பேச வருகிறார்..கேப்டன் ராஜ்குமார்…இடை இடையே..தன் மனைவியை நினைத்து கண் கலங்குகிறார்.!  8:40PM தன்னுடைய புதுகாரின் சிறப்பை பற்றி பேச வருகிறார்..கனல் கண்ணபிரான். லைசென்ஸ் இல்லாதோருக்கு சிறப்புரை ஆற்றி வயிற்றெறிச்சலையும் கொட்டிகொள்வார். பலமுறை கேட்டவர்களுக்காக,   யுட்யுபில் கஜமுஜா படம் ஏற்பாடு. 8:50PM நடுராத்திரி ஆனாலும் பார்ட்டிய