டைனோசர் ரொம்ப நல்லவன்….(16வயதினிலே பரட்டை மாதிரி)

டைனோசர் ரொம்ப நல்லவன்………..(16வயதினிலே பரட்டை மாதிரி)

எங்கள் குரூப்பில் எல்லோருமே காதல் ரோமியோக்கள் தான் (டைனோசரை தவிர..ஏனென்றால், எந்த பெண்ணும் அவனை பார்த்தால் பயப்படும், கண்டபடி கிண்டல் பண்ணுவான் (எதுவும் மாட்டாத பொறாமையில்)).

அவன் செய்வதெல்லாம் சரி என்பது போல் மெண்டல் பயலும் அவனின் ஸ்பான்சர்சிப்பிற்காக ஜால்ரா அடித்துக்கொண்டு அலைவான். மெண்டல் பய சிரிப்பழகி சினேகாவிடம் கடைசியில் கவிழ்ந்தது தனிக்கதை. அதை பிறகு பார்ப்போம்.

நாங்கள் கல்லூரி வளாகத்தில் நடக்கும்பொழுது எதிரில் வரும் எங்களின் தோழிகளை டைனோசரின் கிண்டலிலிருந்து எப்படி காப்பாற்றுவோம் தெரியுமா?

ஒரு டீ மற்றும் சிகரெட் டைனோசருக்கு லஞ்சம் கொடுத்து தான்.

ஹூம், இப்படி அப்பாவிகளை மிரட்டி வாழ்ந்ததெல்லாம் ஒரு வாழ்க்கையா?

நினைவுகள் மற்றும் வயிற்றெரிச்சல்கள் தொடரும்……..

Comments

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!