மானம் உள்ளவங்களா இருந்தா எப்பவோ தூக்கு போட்டு இருப்பானுங்க. நாங்களா இருந்ததால பொழச்சோம்...!

அடுத்து எக்ஸாம் டைம். நைட் எல்லாம் கண்ணு முழிச்சு படிக்கிற பசங்க எங்களை பக்கத்லேயே சேத்துக்க மாட்டனுங்க. இவனுங்க மட்டும் படிக்கும் பொது எங்களுக்கு மட்டும் எப்டி தூக்கம் வரும். சிகரெட் முடியிற வரைக்கும் படிக்கிற மாத்ரி சீன் போட்டு காலைலே எக்ஸாம் கு போவோம். நான் மூணு யூனிட் படிசிட்டேனு டினோசரும், டினோசர் நாலு யூனிட் படிச்சிட்டானு நானும் கிளப்பி விடுவோம். பசங்க காலைலே எங்ககிடே வந்து முக்கியமான கொஸ்டின் ஒன்னு சொல்லு மாப்ளைன்னு கெஞ்சு வராங்க. நாங்களும் கிளி சீட்டு எடுக்கிற மாத்ரி ஏதோ ஒரு கொஸ்டின் எடுத்து கொடுப்போம். இவனுங்களும் அதை நம்பி படிப்பானுங்க.. அப்பரம் எக்ஸாம் ஹால் படிச்சது எல்லாம் மறந்துட்ட மாத்ரி டென்ஷன் லே இருப்போம். நம்ம அவஸ்தை பாத்துட்டு வாத்தியார் பெல் அடிச்சா கையோடு எங்களை பேப்பர் வாங்கிட்டு அனுப்புவார். இப்போ ப்ராப்ளெம் என்னன்னா வெளிய்லே வர பசங்க கொஸ்டின் பேப்பர் கஷ்டமா இல்லை ஈசியானு கேட்டா என்ன சொல்றது. நான் ஈசினும், டினோசர் கஷ்டம்னும் சொல்லி சமாளிப்போம். ஏன்னா பேப்பர் குடுக்கும் போது, இந்த பொண்ணுங்க எல்லாம் லைட்ட சிரிப்பாங்க மார்க்க கேட்டு. மானம் உள்ளவங்களா இருந்தா எப்பவோ தூக்கு போட்டு இருப்பானுங்க. நாங்களா இருந்ததால பொழச்சோம்...!

Comments

  1. நீங்க எல்லாம் இனி எந்த ஜெந்மதெலும் colleage வாசல் மிதுச்சிடதீங்க pa..... colleage க்கு கண் இருந்தா அது தேம்பி தேம்பி அழும்...

    ஓஓஓஓஓஓஓஒ............... முடியலை டா சாமி .....(thx to வடிவேலு )

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!