நானும் என் நாசமா போன என் ப்ளாகும்

ஹலோ ... old friends க்காக ஆரம்பிச்சேன்.. ஒரு பய எட்டி பாக்க மாட்டேன்கரன்.நானும் என்ன எழுதி தொலக்கிரதுன்னு தெரியலை. யாராவது ஒரு ரிப்ளை குடுத்தா டெய்லி எதாவது உளறி வைக்கலாம். . என்ன கொடுமைடாஇது.. நண்டு சிண்டு எல்லாம் ப்லோக் நடத்தறது.. ம்ம்..

Comments

  1. romba nalliku apparum .. unnoda nalla vellai (ithuvarikum ethuvum pannathi illai)

    ReplyDelete
  2. மாம்ஸ் இன்றைய சுழ்நிலையில் (ஆபீஸ் & சாப்ட்வேர் ப்ராஜெக்ட் ) அலுவலகம் கணினி தொழிலில் வேலை அதிகமான டென்ஷன் நில் இதை போன்ற சம்பவக்கள் நாம் அனைவரையும் போளிடேச்னிக் படித்த காலத்திற்கு அழைத்து செல்கின்றாய் நன்றி - ஷாகுல் வடகரை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!