ஆகா ..வந்துட்டான்யா.. வந்துட்டான்யா.. !
வாங்க.. கொஞ்ச காலம் பின்னாடி போவோம். (எத்தனை வர்ஷம்னு சொன்னாக்க வயசு தெரிஞ்சுடும்.. அப்பரம் இளம் ரசிகைகள் ஆதரவு கிடைக்காம போய்டும்..ஹீ ..ஹீ )
இந்த பிளஸ் டூ அப்டின்ற சுனாமிலே மாட்டி ரொம்ப கஷ்டப்பட்டு , ஒரு ஊரே அடிச்சு விரட்ட்ரே நிலைமைலே தான் பாலிடெக்னிக் லே சேந்தேன். உள்ளே வரும்போதே எப்டியாவது படிச்சி பெரிய ஆளு ஆகி காட்டணும்னு வந்தேன். மேன் ப்ரொபோஸ் ... பட் காட் டிஸ்போஸ் .. அப்டிங்கற பழமொழி அப்போ என்னக்கு தெரியாது. விதி டினோசரை வேற ஒரு என்ட்ரன்ஸ் வழியா உள்ள அனுப்பிருக்கு. அவனும், பிளஸ் டூ லே சிக்கி சின்னபின்னமாயி தான் வந்து இருக்கான்..!
இந்த 12B படத்திலே வரமாத்ரி, லைப் லே ரெண்டு ட்ராக் இருந்தாக்க , நான் அந்த மொமென்ட் கேட்ச் பண்ணி, வேற பஸ் பிடிச்சி கண் காணாம ஓடி போயிருப்பேன்.
ரூம்லே பாத்தா இவன் சீனியர் மாத்ரி உகந்துக்கிட்டு , என்னை ஏன் லேட்டுங்க்றான். எல்லா விசாரணைக்கு அப்பரம், நானும் உன்னை மாத்ரி தான், இப்போதா வந்த்தேன்ரான். ஆகா ..வந்துட்டான்யா.. வந்துட்டான்யா.. ! ன்னு உள்ள குமுரிக்கிட்டு இருந்தேன். ஓகே. கொஞ்சம் கேப் விட்டு பாப்போம்...!

Comments
Post a Comment