ஜம்முக்கு பார்ட்டி
அடுத்து..எல்லா செட்லேயும் இருக்கிற ஜம்முக்கு பார்ட்டி. எதையுமே எக்ஸ்ட்ரவ தன் சொல்லுவான். கல்லு தோசை சப்டகூட.. கி ரோஷ்டுனு சொல்லுவான்.. அவங்க அப்பா வந்த வாடகை காரை கூட.. சொந்த கார்ன்னுசொல்லிட்டன். பணம் எப்போ கேட்டலும் குடுப்பன்.. எவளவு குடுத்தான்னு நினைவு இல்லை.. திரும்பி நான் குடுத்ததவும் நினைவு இல்லை. ஹிஹி .. இதுக்காக அவன் ஜம்ம்கு எல்லாம் பொருத்துக்கிட்டோம்.... அவன் கிட்டே எங்களுக்கு பிடிச்சது...அவன் செயின் தான். அது தெரிஞ்சு.. அவன் கழுத்து பட்டன் போடு தான் வருவான்..
Comments
Post a Comment