ரெண்டு ஓநாய் சேந்து ஒரு ஆடு அமுக்க்றதா கஷ்டம்..!

லோக்கல் பாயின் மன குமுறல் எனக்கு புரியுது.

இவன் மாச மாசம் வீட்டுக்கு கூப்டு சாப்பாடு போட்டபயே எனக்கு டவுட். என்னை ஒரு டெமோ பீஸ் ஆக்கி நிவாரணம் வாங்கி இருக்கான். சரி , வாங்கினவன் என் பங்கை குடுத்தானா? அதுவும் இல்லை. இவன்கிட்டே எவளவு பணம் இருக்குன்னு நானும் டிநோசரும் பிளான் பண்ணி கண்டு பிடிப்போம்.

முதல்லே ,இன்னக்கு யாருன்னு முடிவு பண்ணுவோம். அப்பரம், டினோசர் போய் பின்னாடி நின்னு பாகெட் பாத்து ஊதுவான். பணம் எவளவு வச்சிருக்கான்னு, என்கிட்டே சொல்லுவான். ஆபேரஷன் கு பேர் கூட வைப்போம். முதல்லே நான் போய் சைகாலோஜிகால பேசி அவன் கிளாசுக்கு போற மூட மாத்துவேன். டினோசர் வழியிலே புளிய மரத்துலே வெயிட் பண்ணுவன். ஏன்னா , நான் ஒரு வேலை தோத்துட்டா , அவனை வழியிலேயே அமுக்குரதுக்கு. ரெண்டு ஓநாய் சேந்து ஒரு ஆடு அமுக்க்றதா கஷ்டம். அன்னைக்கு டீல் ஓவர்.

அப்போதான், எனக்கும் டிநோசருக்கும் ஒரு கவலை. இப்டி டெய்லி ஆள் பிடிக்கிறது கஷ்டமா இருக்கே. அதோட எல்லோரும் நம்மள பாத்தாலே தெறிச்சு ஓட்ரனுங்க. எத்தனை நாள் தான் நாம அன்றடங்காச்சி கால இருக்ரதுனு.

ஒரு மாத்ரி யோசிச்சி ஆளுக்கு ஒரு ஸ்பொன்சர் பிடிச்சி நிரந்தரமா செட்டில் ஆயிடலாம்னு ஐடியா பண்ணோம். ..! அந்த கதையை அடுத்த எபிசொட்லே
ப்பாபோம்..!

Comments

  1. சூப்பர் டா மச்சி,
    உங்கள் வேலை தெரிந்துதான் பாக்கெட்டில் எப்பொழுதும் 5ரூபாயோட வருவேன். அதையும் சேர்ந்து செலவு பண்ணிவிட்டு மெஸ் கணக்கை உன் அக்கவுண்டில் தானடா எழுதுவேன்.
    சாகுல் ( லோக்கல் பாய்)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!