ஒரு அப்பாவியின் அழுகுரல்..!

வழக்கமா , எங்க கைலெ பத்து தேதி அப்புறம் பத்து பைசா இருக்காது. அதுனாலே நைட்லே பசங்க எல்லோரையும் கூப்டு பாட்டு , டான்ஸ் அப்படின்னு போட்டு வசூல் பண்ணுவோம். டினோசர் ரெண்டு மூணு பேரை செட் பண்ணி , ஒரு ரூபா , ரெண்டு ரூபா போட சொல்லுவான். அப்புறம் தான் எல்லோரும் பைசா போடுவானுக, கலெக்ஷன் எல்லாம் டினோசர் தான் பாத்துப்பான். சில சமயம் காபரே டான்ஸ் கூட போவும். அப்போ கலெக்ஷன் தூக்கும். நாங்க இந்த மாத்ரி கூத்து கட்றது வெளிய லீக் ஆக ஆரம்பிச்சது. எங்க பேர் டேமேஜ் ஆரம்பிச்சது. எங்க போனாலும் ஒரு அஞ்சி பெற என் பெற சொல்லி அவன் க்ருப் னு சொல்ல ஆரம்பிச்சானுங்க.

பத்தாததுக்கு, நைட் பத்து மணிக்கு கரண்ட் போகும் போது என் பேரை சொல்லி கத்த ஆரம்பிச்சானுங்க, திங்க் பண்ணி பாருங்க, இருட்லே நாலு மூலை இலே இருந்தும் என் பேர் சொல்லி கத்தினா , வார்டன் வர சொல்லி முத்தமா குடுப்பாரு? மேல கம்ப்ளைன்ட் போய்டுச்சு. என் ரூமுக்கு ஒரு நாள் ரெய்டும் வந்தது. அந்த கொடுமையே அப்பரம் பாப்போம். !

Comments

  1. மெண்டல்… இது நமக்கு நாமே ஆப்பு வச்சிக்கிற மாதிரி இருக்கு, ஒருத்தனும் கமெண்ட் கொடுக்கமாட்டேங்கிறான். ஏதோ அப்ரூவல் கைதி மாதிரி நாம ரெண்டு பேரும் தான் எழுதிக்கிட்டிருக்கிறோம். Reply Pls..
    Local Boy

    ReplyDelete
  2. Nanba,

    Please share all your photos..

    ReplyDelete
  3. machi,

    intha site 35 per pathu irrukanga da .. Good da..

    thirupamvam formuku vathutta da

    ReplyDelete
  4. Machi

    Nama Bungu Senthil oorala thanda irrukan.. couple of week back i meet Namachi and he said Senthil is in homedown only. I missed to get his contact number..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!