சனி யாரை பிடிக்கும்னு சொல்ல முடியாது.

அடுத்து.. நண்பர்களை.. பற்றி.. எல்லோரும்..நல்ல நிலைமைலே இருக்கானுங்க. சோ பேர் சொன்னாக்க செ..... லே அடிப்பானுங்க. முதல்ல நான் நடுதெருவில அரியர்ஸ் ஓட நிக்க காரணமா இருந்த கனவான் பத்தி சொல்றேன்..ஏழு அடியிலே டினோசர் மாத்ரி இருப்பான் ( டினோசர் ...க்கு மூளை சின்னதுன்னு.. அப்புறம் தான் நம்பினேன்..) என் வாழ்கையே.. நாசா மாகிட்டான். (அவனும் இதே மாற்றி சொல்லிருக்கான்) முதல்ல என்ன ஓசி சிகரட்டுக்கு என்னை அடிமை ஆக்கி அப்பரம் என்னை பாக்கெட் பாக்கெட்ஆ வாங்க வச்சிட்டான். அவன் பண்ண கொடுமைய.. ஒரு எபிசொட்லே சொல்ல முடியாது.. அப்புறம் பாப்போம்

Comments

Popular posts from this blog

ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்