ஜெனரல் நாலேட்ஜ் உள்ள எல்லாருக்கு வர சோதனை தான்..!

ஒரு முறை எக்ஸாம் டைம். ஒரு குறிபிட்ட சப்ஜெக்ட் பத்தி நான் அதிகம் தெரிஞ்ச மாத்ரி பேசிட்டு இருந்ததினலே, பசங்க எல்லாம் என்னை சொல்லி குடுக்க சொன்னாங்க. நானும் என்னடா அவசர பட்டுடோமே, புக் வேற இங்கிலீஷ் லே இருக்கேன்னு , கவலை பட்டு இருந்தேன். அப்புறம் தான் இந்த கும்பலுக்கும் இங்கிலீஷ் தெரியாதுன்னு மைண்ட் குள்ளே ஒரு பப்ல்ப் எரிஞ்சது. சரி ன்னு என் சொந்த சரக்கு எல்லாம் மிக்ஸ் பண்ணி சமாளிச்சு சொல்லிகுடுத்ரிந்தேன். அனா
இந்தே டினோசர் மட்டும் என் பக்கதிலே வரலை. அவன்தான் என் மூளை வளர்ச்சியே நோட் பண்ணிகிட்டே இருகானே. என் சரக்கு அவனுக்கு தெரியாதா?
எக்ஸாம் முடிஞ்சு ரிசல்ட் வந்துடுச்சி. எல்லாரும் பாஸ் , நான் மட்டும் அவுட். . வெளிய்லே தலை கட்ட முடியலை.

சரி ஜெனரல் நாலேட்ஜ் உள்ள எல்லாருக்கு வர சோதனை தாணு மனசை தேத்திக்கிட்டேன்.

Comments

  1. Unnal pala murai yemandhavan da naan, cricket endral enna venre theriyamal college teamil Trichy kku tournament kku poi angirundhu onrai correct panni vandiye

    Thirudanilum Ulaga Maga Tirudan da Nee.
    Unnal Paathikkappattavarkal konjama nanjama

    Pottaiyanai Dinosar akkeettiyeda paavi.

    Sekaroda nilamai potti kadai vaithu utkarnthirukkiral ( eppadi irundha Manusan)

    Shahul

    ReplyDelete
  2. மாம்ஸ் நீ ஒரு நடிக்கன் அதுவும் ஹிந்தி நடிக்கிறார் போல கல்லுரி யிலும் நன்றாக நடித்தாய், சில நேரத்தில் மிகவும் அறிவாளி போல் பேசுவாய் செல நேரத்தில் காமடியன் போல இருப்பாய் இப்பொழுது ?? உன் புகை படத்தை இந்த ப்லோக் கில் பதிவு பண்ணவும் - ஷாகுல் வடகரை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!