அவன் ரொம்ப நல்லவன்...!

அடுத்து.. ஒரு கும்பகோணம் நண்பன் ..ரொம்ப நல்லவன்.. காந்தி ஜெயந்தி கு மட்டும் குடிக்கவே மாட்டான் . ( என்னா ஒயின் ஷாப் அன்னிக்கு லீவ் ) . ஒருமுறை ஒயின் ஷாப் லே சண்டை வந்து..ஆன பிறகு .. பாத்த அவன் சண்டை போட்டது.. அவன் அப்பகிடே .. என்ன ஒரு தெளிவான குடும்பம்.. அப்பரம் மகனும்..அப்பாவும்.. சேந்து.. வீட்டு போனங்கலம். வெத்தலை பாக்கு போடறது.. சுருட்டு பிடிக்கறதுன்னு ..அவன் சொல்லிக்குடுத்த நாகரிகம் இருக்கே. அட அட அட.. டோடல் விலேஜ் விடுதுக்குள்ளே வந்த மாத்ரி..
குடிதண்ணிர மிச்சம் பிடிக்கிறேன்..நு விஸ்கி கூட அப்படியேதான் குடிப்பன்.. அவன் ரொம்ப நல்லவன்...!

Comments

Post a Comment

Popular posts from this blog

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!