இன்றைய நீதி. காதல் தூது போய்ட்டு வந்து குடிங்கப்பா..

அடுத்து ஒரு லவ் ஸ்டோரி, நண்பன் ஒருவன் ஒரு பொன்னு லவ் பண்ணான். கிளாஸ் மேட் தன.. ரொம்ப சீரியஸ். எவளவோ பேச ட்ரை பண்ணி இருக்கான். முடியலை.. இன்னொரு நண்பனை கூப்டு நீதான் மாப்பிளை பேசி அந்த பொன்னு சம்மதிக்க வைக்கணும்னு சொல்லி இருக்கான். எவனோ ஒரு பேமானி கள்ளு குடிச்சுட்டு போன பொன்னு கிட்டே தைரியமா பெசல்ம்னு சொல்லி இருக்கான். இவனும் ரெண்டு லிட்டர் கள்ளு குடிச்சுட்டு. (ஏற்கனவே ஆளு சும்மா அய்யனார் கணக்கா இருப்பான், இதுலே கள்ளு வேற ..கைலே அருவா ஒன்னு இல்லாத குறை). போய் பேசி இருக்கான். .என்னா பேசன்னு அவனுக்கே தெரியலை யாம். மறு நல்லேன்ருது ..அந்த பொன்னு அவனுக இருக்கிற பசங்க இருக்கிற பக்கம் கூட தலை வச்சு படுக்கலை. இவளதுக்கும் அந்த பொன்னு ஐயர் பொண்ணு. ரெண்டு லிட்டர் ஓசி கள்ளு க்கு ஆசை பட்டு காதலுக்கே சமாதி கட்டித்தான். அப்பரம் லவ் பண்ண நண்பன் சோகாதில கள்ளு கடைலயே பழி கிடந்தது வேற கதை.

Comments

  1. நான் உன்னுடைய ப்லோக் கில் உள்ள அனைத்தும் படித்தேன் ரொம்ப சுவாரசியமா உள்ளது கல்லுரி வாழ்கையில் உள்ள ஜாலி போல வேறு ஒன்றும் இல்லை நண்ப இதை போன்ற சுவாரசியமான சம்பவத்தை அகில தில் உள்ளவர்கள் அனைவருகளும் படிக்கட்டும் நன்றி - சாம் (ஷாகுல் வடகரை )

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்