இதுவும் ஒரு பொழப்பானு லோக்கல் பாய் கேப்பான். கண்டுக்கமே மேல படிங்க..!

வீட்டு கலயாணத்துக்கு கூப்ட்ரவனுக்கு எல்லாம் இந்த கல்யாணம் ஒரு பாடம்.

வாங்கற சரக்க ரூம்லே வாங்கி குடுத்துட்ட , நாங்க ஏன் இப்டி நல்ல காரியத்து எல்லாம் போயி இப்டி பிளாட் ஆவணும்.

உங்களில் யார் அடுத்த பிரபு தேவா லெவெலுக்கு வர வேண்டியவனை இப்டி அஞ்சுக்கும் பத்துக்கும் ஆட வச்சது யார் குற்றம்.?

சரி.. இப்போ ஸ்பான்சர் மேட்டருக்கு வருவோம். டினோசர் அடியாள் மாத்ரி இருந்ததாலே அவனுக்கு ஈசியா ஸ்பான்சர் கிடைச்சாச்சு. ஒன்னு இல்லை மூணு பேர். எனக்கு ஒர்த்தனும் கிடைக்கலை. டீ, சிகரட், சாப்பாடுன்னு செட்டில் ஆயிட்டான். அப்போ அப்போ என்னை பாத்து நக்கலா சிரிப்பு வேற.

அப்போ தான் என் திறமை மேல எனக்கு சந்தேகம் வந்தது. ஆனா நம்பிக்கை மட்டும் இருந்தது. எனக்கு சரியான ஆள் ஒருத்தன் மாட்டினான். அதை அப்பரம் பாப்போம். ..!

இதுவும் ஒரு பொழப்பானு லோக்கல் பாய் கேப்பான். கண்டுக்கமே மேல படிங்க..!

Comments

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!