இந்த ப்ளாக் ஸ்பாட் வரலாற்றிலேயே ஒரு ப்ளாக் ஓனர் அவமான படுத்த படறது இதுதான் முதல் முறை..!

இந்த ப்ளாக் படிச்சுகிட்டு இருக்கிற நூற்று கணக்கான (சரி.. சரி.. அஞ்சு பத்து பேர்தான்..! ) நண்பர்களுக்கு, ஒரு செய்தி. கீழ இருக்கிற போஸ்ட், என்னாலையும் , டினோசர் ஆளையயும் பாதிக்க் பட்டவன் நாள போஸ்ட் செய்ய பட்டது. இந்த ப்ளாக் ஸ்பாட் வரலாற்றிலேயே ஒரு ப்ளாக் ஓனர் அவமான படுத்த படறது இதுதான் முதல் முறை. ஆனாலும், அந்த போஸ்ட்லே இருக்கிற நியாயத்துக்கு நான் கட்டு படறேன். (வேற வழி..!) . இது விஷியமா, டிநோசருக்கு எதாவது கருத்து இருந்தா அதை போஸ்ட் பண்ணலாம்.

நாங்க இப்டி ஒரு வழிபறி பன்றவங்களா மாறினதுக்கு என்ன சமூக காரணம், அது ஒரு பெரிய கதை. அதை சொல்றதுக்கு, கொஞ்சம் வரலாறை திரும்பி பாக்கணும். பாத்துடுவோம்.. !

Comments

  1. ஏம்பா... டிநோசெர் தலையை விடுங்கப்பா..... வேற ஆளை கொண்டு வாங்கப்பா.... ஒரெஅ baajaaraa கீது.....

    ReplyDelete
  2. Dey... LUZ church road-la CD drive fix panna anuppinaa, total system down panniye... niyabagam irukka....??

    Antha Aunty ippovum unna thedittu irukku... Romba alaiyathey.. Pottu thalla-thaa... Vera ethukkum illa....

    Athma

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!