எத்தனையோ அவமானம், அதிலே இது ஒரு அவமானம்னு.. போய்டே இருபோம்லே
மறுபடியும் டினோசர் கதை தான் , வழக்கமா சினமாவுக்கு கூப்டு போறவனுக்கு கூட போற அல்ல கைங்க சர்வீஸ் பண்ணனும். நானும் அப்படித்தான் தோளே தூக்காத குறையா என் ஸ்பான்சருக்கு எல்லா வேலையும் செஞ்சேன். ஒரு குறையும் வக்கலை. நல்லாத்தான் போயிட்டு இருந்தது. பஸ் ஸ்டாப்லே புஸ்க்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தோம் பஸ் வருதா , பஸ் வருதா அப்படின்னு பாத்து சொல்லிட்டே இருக்கனும் , அப்டியே லாரி வந்தாலும், அண்ணே லாரி வருதுனே அப்டின்னு பாத்து சொல்லணும். நானும் ஓசி சினிமாவுக்காக அந்த கொடுமைய பொறுத்து கிட்டு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். கடைசியா பஸ் வந்தந்து. திரும்பி பார்த்தா என் ஸ்பொன்சர் தெறிச்சு ஓடிகிட்டு இருக்கான். அப்பரம் ஹச்டளுக்கு வந்து பாத்தா. நான் ஸ்போன்சர்னு நினைச்சிகிட்டு இருந்தவன்கிட்டயயும் பணம் இல்லையாம். அவன் காலையிலேர்ந்து ஒரு ஸ்பொன்சர் கு ட்ரை பண்ணி இருக்கான். . . கிடைக்காத விரக்தியலே என் கூட விளையான்றுக்கன். என்னா ஒரு கொல வெறி. சரி எத்தனையோ அவமானம், அதிலே இது ஒரு அவமானம்னு.. போய்டே இருபோம்லே..
Comments
Post a Comment