நண்பனுக்கு கடிதம் - 1
அனுப்புனர். மெண்டல், அபுதாபி. பெருநர்: கோகுல், குவைத். அன்பு நண்பா , எங்கெ போனாய்..? சிந்தனை முத்துக்களை எல்லாம் வெளியெ சிந்தாமல், மனதிலெயெ புழுங்கி போய், எங்களொடு சேர்த்து அறிவை தொலைத்தாயெ..! நன்பா..! பாடம் புரியாமல் பொனாலும்..முத்து முத்தாய் நோட்ஸ் எடுப்பாயெ..நன்பா..? அப்பாஸ் போல் இருந்தாலும் ஃபிகர் கரெக்ட் பண்ண தெரியாத அப்பாவி நண்பா.. நீ..எங்கு போனாய்..? என்னையும் மனிதனாக மதித்து வீட்டுக்கு கூட்டிப்போய் விருந்தளித்தாயெ நண்பா..! பாப்ரி மசூதியை இடித்த போதும்..பதறாமல் முத்து கடையில் பன்னும் டீயும் சாப்டாயாமெ..! உன் பொருமைக்கு அளவெல்லையா..? ரோட் சைட் ரொமியொவாய் சுத்தி த்ரிந்த லொக்கல் பாய்க்கு ஒரு சொல் சொல்லி திருத்தி இருக்க கூடாதா..? மைக்ரொப்ராசஸ்சர் பேப்பர் எக்ஸாம் போது.. பாடம் தெரிந்த மாத்ரி நான் உளரியதையும் காது கொடுத்து அரை மணி நேரம் கேட்டாயெ..என்னெ உன் பொருமை...! வாடகை சைக்கிள் கட்டுபடியாகத எனக்கு, காதல் செய்ய உதவியாய் சைக்கிள் குடுத்து உதவிய நண்பா..நீ எங்கு போனாய்..? சிகரெட் இல்லாமல் கஷ்டபட்ட எங்களுக்கு, அஞ்சு பத்து என்று ஸ்பான்சர் செய்தாயெ நன்பா..! எப்படி என் கடனை தீர்ப்பென்..!
உனனை விட உன் மகள் வினுமிதா சாய்ந்து கொடுக்கும் போஸ் மிக அருமை.
ReplyDeleteஏன் சார் எங்கள் பொது அறிவை சோதிக்கிறாயா?
”Me & My Daughter in Temple ” கோயிலில் நிற்கிறீர்கள் என்று தெரிகிறது. ஆனால் எந்த கோயில் என்று தான் தெரியவில்லை
லோக்கல்பாய்