சனி பொணம் தான் தனியா போவாதே..!
நான் மட்டும் ஒரு நாள் சனி கிழமை ரூம்லே தனியா படுத்து கிட்டு வாழ்கையிலே எப்டி முனேரலாம் அப்படி யோசிச்சு கிட்டு இருந்தேன். மணி ஒரு மூணு இருக்கும். ஹோலிவுட் படத்துலே எப் பி ஐ வரமாத்ரி மூணு வாத்தியார் ஒரு வார்டன் , பிரின்ஸ்பால் எல்லோரும் திடு திப்புன்னு உள்ளே வந்தாங்க. என்னடா இது மெஸ் பில் கூட கட்டிடமே ? அப்பரம் எதுக்கு வந்தாங்க ன்னு பாத்தா, நேர என் பெட்டிய ஓபன் பண்ணாங்க. உள்ளே இருக்கிறது எல்லாம் எடுத்து வெளிய போட்டாங்க. நானே ஆடி போயிட்டேன். வெளிய எடுத்த லிஸ்ட் இது தான்.
சிகரெட் பாக்கெட் (சத்தியமா இந்த மட்டமான பிராண்ட் டினோசர் தான் குடிப்பான், ஆனா நான் சொன்னா எவன் நம்ப போறான்?)
சீட்டு கட்டு ( எனக்கு ரம்மி யெ விளையாட தெரியாதுன்னு , என்னை எவனும் சேத்துக்க மாட்டனுங்க. ஆனா நான் சொன்னா எவன் நம்ப போறான்?)
பீடி கட்டு ( அதுவும் எவனோ ஒரு நாதாறி குடிச்சிட்டு அணைச்சு வேற வச்சிருக்கான்)
நாலு அஞ்சு மேட்டர் புக் ( நாசமா போரவனுங்க , ஆடோக்ராப் போடற மாத்ரி எவனோ என் பெற வேற எழுதி வச்சிருகானுன்க்)
பான் பாரக் பாக்கெட் ரெண்டு ( இது அந்த கும்போகொனதான் பங்க் வேலை தான் . அவன் பல்ல பாத்தாலே கண்டு பிடிச்சிடலாம். ஆனா நான் சொன்னா எவன் நம்ப போறான்?)
ஆக , ஒரு ஏ கே 47 , பிரவுன் சுகர் மட்டும் தான் இல்லை. மத்த எல்லாம் இருக்கு.
இதிலே நான் அப்போ அப்போ படிக்கிற விவேகனந்தர் புக் மட்டும் கணக்குலேயே எடுத்துகலை. (அட நம்புங்க பா,!)
எல்லாத்தையும் சீஸ் பண்ணி எடுத்துட்டு போய்டாங்க .
இந்த அழகுலே ஜன்னல் கண்ணாடி ஒன்னு டினோசர் உடைச்சு வச்சிருந்தான். பாக்க ரொம்ம்ம்ம்ம்ப நல்லவனா இருந்ததாலே அதையும் என் கணக்குலே எழுதி ட்டு போய்ட்டாங்க.
டினோசர் மட்டும் ஆளை காணும். பாத்தா கூட்டத்து கடைசிலே நின்னுகிட்டு , இங்கே என்னா கூட்டம் அப்டி ன்னு கேக்கிறான்.
சனி பொணம் தான் தனியா போவாதே !, ஒரு மாத்ரி டினோசர் மேலையும் கம்ப்ளைன்ட் ஆயிடுச்சி.
ரெண்டு பேர் பேரன்ட்ஸ் கூட்டிட்டு வர சொல்லிட்டாங்க.
சரி.. இதோட நம்ம வாழ்க்கை முடிஞ்சதுனு நினைச்சோம். அப்போ ஒரு வேலை பணினான் டினோசர். அதை நினைக்க இப்போவே எனக்கு கண்ணை கட்டுது..! கொஞ்சம் கேப் விட்டு பாப்போம் ..!

Comments
Post a Comment