ஒரு சின்ன தன்னிறைவு விளக்கம்.

ஒரு சின்ன தன்னிறைவு விளக்கம். ஒரு வாசகி அவர்கள் , ப்ளாக் எல்லாம் படிக்க கூடிய தரத்தில் இல்லை என கமெண்ட் எழுதி இருக்கிறார்கள். முதலில் அவர்களின் கமெண்ட் போஸ்ட் செய்ததற்கு நன்றி சொல்லுவோம். அதோடு , நண்பர்கள் அல்லாதவர் களிடமிருந்து நாங்கள் கமெண்ட் வரும் என்று எதிர் பார்க்கவில்லை. நாங்கள் நண்பர்கள் அனைவரும் கடந்து வந்த , அனுபவித்த நிகழ்வுகளை அதே விதமாய் பதிவு செய்யும் போது , இந்த மாத்ரி ஸ்லாங் தவிர்க்க முடியாத தாகி விடுகிறது. இருப்பினும் யாரயும் புண் படுத்த கூடாது என்ற எண்ணத்தில் நாங்கள் பேர் கூட தவிர்க்கிறோம். முடிந்தவரை நாங்கள் கொஞ்சம் டிசென்ட் ஆக (கொஞ்சம் கஷ்டம் தான்) எழுத முயற்சிக்கிறோம்.

தொடர்ந்து கமெண்ட் எழுதவும் .

கூடிய விரைவில், தினம் ஒரு திருக்குறள் என்ற பெயரில் ஒரு ப்ளாக் உங்களுக்கு என்று பிரத்யோக மாக எழுத முயற்சி செய்கிறோம். (சாரி. ப்ளாக் முடிக்கும் போது இப்டி எதாவது லந்து பண்ணி பழக்க மாகி விட்டது. மன்னிக்கவும்)

Comments

  1. இந்த வாசகருக்கும் நன்றி சொன்ன உங்களின் பெருந்தன்மையை நான் பாராட்டுகிறேன்.. விமர்சகர்களின் விமர்சகதை அவர்களின் பார்வையிலே பதில் அளித்தது உங்களின் நற்குணம்.... வாழ்த்துகள்

    Gnanavel, Abudhabi

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!