லோக்கல் பாய்! நீயெல்லாம் ஒரு நண்பனா?
நன்றி.. லோக்கல் பாய்!
உன் போட்டோ வோட ப்ளாக் எழுதி, எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மானத்தையும் ஒரு லோடு லாரி மண்ண அள்ளி போட்டு போட்டு மூடிட்டே..!
என் பரம்பரைக்கே கமிஷன் அடிச்சு பழக்கம் கிடையாது. அபேற்பட்ட வம்சத்லே வந்த நான் உன்கூட வந்தேன் பாறு? அஞ்சி ரூபா , பத்து ரூபா னாலும் நானும் டிநோசரும் கவ்ரவமா உழைச்சி வாழ்ந்தோம்..! என்னை ஆயிர கணக்குலே ஊழல் பண்ண வச்சி , என் கைய்ய கரை பட வச்சியே.. ! அந்த காசை ஒரு அனாதை இல்லத்துக்கு குடுக்கலாம்னு எவளோவோ உன்னை கெஞ்சினேன்.. ! ஆனா நீயோ, நாமலே ஒரு அனாதை, நம்மக்கு எதுக்கு மாப்பு இன்னொரு அனாதைன்னு, டயலாக் பேசி , ரெண்டு நாள்ள உக்காந்து ரெண்டு புல் நெபோலியன் குடிச்சியே...! நீயும் ஒரு மனுஷனா? ஹோடேல்ல உக்காந்து கிட்டு இருக்கிறதிலேயே காஸ்ட்லி பிரியாணி கொண்டு வா ன்னு சொன்னியே..? யாரு வீடு பணம்.. மாமு.. ? மனச்சாட்சி இல்ல உனக்கு? டவுன் பஸ்லே புட் போட் லே போற நீ , வரும் போது, ட்ரைன் லே பிரஸ்ட் கிளாஸ் லே வந்தியே.. ? அட , நான்தான் ஒரு வெகுளி பையன் , தெரியாம ஒரு ஐடியா குடுத்துட்டேன்.. நீ என்ன பண்ணி இருக்கனும்.? எடுத்து சொல்லி இருக்க வேணாம்டா மாப்பு. சொன்னியா? குடிக்க வசதியா, ஒயின் ஷாப் பக்கத்திலே ரூம் போட்ட.. !
இதை எல்லாம், மனசுலே போட்டு புழிங்கி போய் தாண்டா நான் டிநோசருக்கிடே சொன்னேன்..! அவன் பங்க குடுத்திருந்த அவன் ஏன் வெளிய சொல்ல போறான். ?
சரி , அதை விடு, அவளவு பணம் அமுக்கின்யே, ரெண்டு புக் கூட வாங்கினியா நம்மக்கு.. கேட்டதுக்கு நீ ஏன்னா சொன்னே? எப்டியும் அரியர் தான் மாப்ளை விழும். அப்போ அடுத்த செமஸ்டர் ஓசி வாங்கிக்கலாம்னு சொன்னியே.. ? நீயெல்லாம் ஒரு நண்பனா?

Mental, you see there is no more visitor from India. it seems that our range vera ( only foreigners levelkku poittom), ok
ReplyDeleteTry to make more Ad for our blog among our nonsence friends.
Local boy