என்னா ஒரு வில்லத்தனம்..!
சரி, இப்போ நாங்க ப்ரின்ஸ்பால் கிட்டே மாட்ன மேட்ர பாப்பொம். என் அப்பா வெளிஊர் லெ இருந்த்தாலெ நான் எஙக பெரியப்பா வை வர சொல்லி இருந்தென். டினொசரும் அவன் சித்தப்பா வை கூப்டு இருந்தான். முதல்லெ நான் தான் ப்ரின்ஸ் ரூமுக்கு போனென். ப்ரின்ஸ் பரவாயில்லை. பெரியப்பா விட்ட ரைட் இருக்கெ, அதுக்கு , ப்ரின்ஸ் கிட்டெயெ நாலு அரை வாங்கி இருக்கலாம். ப்ரின்ஸ் சொல்ரார் பரவாயில்லை, விடுஙக , சின்ன பையன்னு, ஆனா பெரியப்பா சொல்ரார் இவன் சீட்ட கிழ்ச்சி வெளிய அனுப்புஙகன்னு. அட கொடுமை யென்னு, மன்னிப்பு கேட்டு, வெளிய வந்தென். இப்பொ டினொசர் டர்ன். சிருச்சி கிட்டெ மாப்பு, போய்ட்டு வா சந்தோஷமான்னு, அனுப்பி வைச்சேன். போனவன், ஒரு ரெண்டு நிமிஷதிலெ வெளியெ வ்ந்துட்டான்.
நான் , வொய் ப்ளட்? அப்ப்டின்னென். அவன் சேம் ப்ளட் ன்னு சொல்லு வான்னு பாத்தா, நோ ப்ளட் ன்னு சொல்லிட்டு போயிட்டான்..!
எப்ப்டி டா மாமு, நீ மட்டும், தப்பிச்செனு கேட்டென். அப்ப்ரம், சொல்றான். அவன் கூப்டு வந்தவன் சொந்தெக்காரனெ இல்லையாம். எவனொ டீ கடை லெ நின்னவன, ஒரு குவாட்டர் வாங்கி தரென்னு சொல்லி கூப்டு வந்து இருக்கான். அந்த ஆளும், ப்ரின்ஸ் கிட்டெ நான் கண்டிக்கிரேன் , விடுஙக சார்னு கேஷுவலா சொல்லிட்டு வெளியெ வந்த்துட்டானுன்ஙக. நான் மட்டும் என் கிட்டே பெரியப்பா ப்ஸ் ஏறே வரைக்கும், பாட்டு வாங்கி கிட்டு இருக்கென்.

Super Comedy ponga,
ReplyDeleteமச்சான் ப்லாக்ல வர்ர அத்தனையும் சூப்பரா இருக்கு, இப்பொ.... காலேஜ்லருந்து கொஞ்சம் மூன்னால வந்து சென்னை லைஃப் பத்தி எழது. அப்பா இப்பொவே கன்ன கட்டுதே!!!!!!!!!
ReplyDelete