மலை ஏற்றமும், மானபங்கமும்..!

அடுத்து, இந்த சரக்கு பார்ட்டி நடக்கும் போது, நடக்ற மனித உரிமை மீறல் இருக்கெ ( என் மேலதான்.. வேரு யாரு..!) அதை பத்தி பாப்போம். ஒரு மூனு பெக் வரைக்கும் தான் நான் என் இக்ஷ்ட படி இருக்க முடியும். நாலாவது பெக்குக்கு நான் டினொசர் கண்ட்ரோல் ல போயிடுவென். இதுக்காக, சமயத்திலெ நாலாவது பெக்கோட ஊருகாய் சகிதமா டினொசர் என்னை துரத்தின சம்பவம் எல்லாம் நடந்த்து இருக்கு.

அவன் பாசத்தோட எனக்கு சரக்கு குடுக்றத பாக்ரவங்களுக்கு அப்டியெ புல்லரிச்ச்டும். அவங்களுக்கு தெரியுமா. ஆட குளிப்பாட்டி மாலை போட்றது ஏன்னு?

என்னை வச்சு ஃபுட் பால் எல்லாம் கூட விளையாட்ருக்கானுங்கன்னா பாத்துக்கங்ளென். இந்த டினொசர் என்னக்குன்னு ஒரு மிக்சிங் போடுவான். எல்லாருக்கும், மூனு பங்கு தண்ணி மிக்ஸ் பண்ணா எனக்கு மட்டும் ஒரு பங்குதான் கலப்பான். இப்டியெ என்னை சீக்கிரம் மலை ஏத்தி மானபங்க படுத்த்றது தான், அவன் ஒரெ பொழுது போக்கு.

அப்டி ஒரு சரக்கு போட்ட சம்பவத்த அடுத்து பாப்போம்..!

Comments

  1. மாம்ஸ்,
    சூப்பர் தலைப்பு, தலைப்புக்கேத்த உண்மை சம்பவம். மெண்டல்னா மெண்டல் தான்.
    உன்னை நினத்து சிரிப்பதா, அழுவதா.ஆவலுடன் அடுத்த போஸ்ட் எதிர்பார்க்கிறோம்.

    லோக்கல் பாய்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!