நம்ம கலை தாகத்த புரிஞ்சிக்க மாட்டேன்றங்கடா லோக்கல் பாய்..!

பாசகார பயல்களுக்கு,

நாம் வந்த பாதையை திரும்பி பாக்கும் போது நமது கல்லூரி வாழ்க்கை ஸ்லம் டாக் மில்லினியர் ரேஞ்சுக்கு இருப்பதை பாக்க முடியுது. நீங்களும் வந்த பாதையை திரும்ப பாருங்க.. (அதுக்காக பைக்லே போகும் போது திரும்ப பாத்து டாதிங்க பா.) (அப்பாடா , கேப்லே எப்டி ஒரு மொக்க ஜோக் அடிக்கலாம்னு பாத்துட்டு இருந்தேன்..ஜோலி முடிஞ்சது.!) நம்ம கதை இன்னும் ஒரு குறைஞ்சது அம்பது ப்ளாக் எழுதலாம். ஆனா நம்ம ப்ளாக் , ப்ளாக் லிஸ்ட் பண்ற ரேஞ்சே லே இருக்குன்னு ஒரு வாசகி வருத்த பட்ருகாங்க. அதுனாலே நமக்கு இருக்கிறது மூணு சாய்ஸ் தான். ஒன்னு, இப்போ போற மாதரியே எழுதிட்டு போவனும். ரெண்டு எழுதறதே கொஞ்சம் அடக்கி வாசிச்சி டீசென்ட் ஆ எழுதணும், மூணு , இந்த கதை எல்லாம் அப்படியே ஊத்தி மூடிட்டு , கம்ப்யூட்டர் கட்டுரை எழுதணும். (பார்ரா.. லோக்கல் பாய் ...கூட்டம் களைய பாக்குது..!)

இப்போ இருக்கிற வோட்டு , போலிங் ரிசல்ட் எனக்கு ஆப்பு வைக்கிற மாத்ரி இருக்கிற மாத்ரி இருக்கிறதாலே.. அதை அப்படியே ஊத்தி மூடிட்டு ( வெப் மாஸ்டர் ஆ இருக்கிறதுலே ஒரு வசதி இது..! ஹையா..! ) புது போலிங் நாளைக்கு போஸ்ட் பண்றேன். நண்பர்கள் , குறிப்பாக நண்பிகள் ஆதரவு தந்து எங்க வயதிலே பீர வார்க்கணும்..! , சாரி பால வார்க்கணும்..!

போங்கு பண்ணாம ஆளுக்கு ஒரு ஒட்டு மட்டும் போடுங்க பா.!

Comments

  1. Mapla,
    Go Ahead with First choice, Write as your bloody style.
    No need to change another format. I think we will open one new blogspot for General Knowledge.
    This blog specially for our friends. OK
    Local Boy

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!