இதை நீங்க எதிர்பாத்துறுக்க மாட்டீங்க..!




ப்ரியமான வாசகர்களுக்கு,
கூகுள் தேடல் தளங்களில் தென்னிந்திய சிவாலயங்களை பற்றியும், சித்தர்களை பற்றியும் தேடல்கள் அதிகம் காணமுடிகிறது. அந்த தகவல்களை தொகுத்து ஒரு ப்லாக் எழுதும் ஒரு முயற்சியாக ஒரு புது ப்லாக் ஸ்பாட் தொடங்கி உள்ளென்.

"http://divine2shiva.blogspot.com"

வழக்கமாக கோவில்களில் தலவரலாறு, சித்தர்களின் வாழ்க்கை பற்றி படிக்கும் பொறுமை, நம்மில் பல பேருக்கு இல்லை. அதனால் அந்த கோவில்களின் சிறப்பையெ அறியும் வாய்ப்பு இல்லாமல் ஏதொ நாமும் கோவில் போனொம் என்ற நிலையில்தான் இருக்கிறொம். அதனால் முடிந்த வரை சுருக்கமாக கோவில்கள் பற்றிய தகவல்களை தர முடிவு செய்துள்ளென்

தினம் ஒரு ப்லாக் போஸ்டாக ஒரு மூன்று மாதம் இதை எழுதுவதாக உத்தெசித்துள்ளென்.

வாசகர்கள் தொடர்ந்து இந்த ப்லாக் படித்து கருத்துரைகள் எழுதி வரவேண்டுகிறென்.

ம்..ம்..இந்த வீனா போன ப்லாக் எழுதிய பாவத்தை நான் அப்படியாவது போக்கிக்கிறென்..!

ஓம் நமசிவாய..!

Comments

  1. ரொம்ப நல்ல முயற்சி..! வாழ்த்துக்கள்..!
    ஆவலுடன் எதிர்பார்கிறோம்..!

    ReplyDelete
  2. எங்கியோ போய்டீங்க மெண்டல் (ஹி ஹி....)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்