அன்பான நண்பர்களுக்கு,

அன்பான நண்பர்களுக்கு,

தமிழில் டைப் செய்ய இன்னும் தெரியாமல் இருக்கிறீர்களா, கவலையே வேண்டாம்.

NHM Writer என்ற Software ஐ download பண்ணி அதை கம்யூட்டரில் Install பண்ணுனால் நீங்கள் நினைக்கும் பொழுது எல்லாம் தமிழில் டைப் செய்யலாம்.

அதற்கான லிங்க்...

http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx

Note: Type செய்யும்பொழுது கீழே உள்ள Taskbar ஐ கிளிக் பண்ணி Alt + 2 செலக்ட் செய்துக்கொள்ளுங்கள்.

சரியாக வேலை செய்யவில்லை என்றால் வேர்ட் டாகுமெண்ட் ஒப்பன் பண்ணி பிறகு Alt + 2 செலக்ட் செய்து தங்கிலீசில் டைப் செய்யலாம். எ.கா.: அம்மா = ammaa, பிறகென்ன copy and paste தான்.

இனியாவது கமெண்ட்ஸ் எதிர்பார்க்கலாமுல்ல.. பாவமய்ய மெண்டல் இரவு கண் முழித்து அப்டேட் செய்கிறான்யா, இப்பொழுதாவது மதிங்கய்யா... அவனை(ரை).

லோக்கல் பாய் ( படித்தவன் தான்)

Comments

  1. நல்ல பதிவு, நன்றி. ஆனால் மற்ற பதிவுகளை படிக்கமுடியவில்லையே. இவ்வளவு மோசமாக இருக்கிறது.

    இதைப்போல் நல்ல செய்திகளையும் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்