என்னா ஒரு ஐடியா பாருங்க..! ரூம் போட்டு யோசிப்பானுங்களோ..?




ஒரு நாள் இந்த ஈமொவும் டினொசரும் எப்பிடியொ என் கண்லெ மண்னை தூவிட்டு கள்ளு சாப்பிட போய்ட்டானுங்க..! வழக்கமா இந்த மாத்ரி விஷய்த்துக்கெல்லாம் ஈமொ தான் எங்களுக்கு எல்லாம் குரு. எப்பொ பாத்தாலும் மூனு பீர் அடிச்சமாத்ரிதான் மப்புலெ தான் இருப்பான்.

இவன் வழக்கமா போற கடை அப்டிங்கறதாலெ அவனுக்கு செம கவனிப்பு. சரி கொஞ்சம் விளையாடி பாக்கலாம்னு, அந்த கடையிலெ இருந்த்தவன் கிட்டெ..டினொசர் எஸ் ஐ ட்ரைனிங் பண்ணிட்டு இருக்கான். ட்ரைனிங் முடிச்சு இந்த ஏரியாவுக்குதான் எஸ் ஐ போஸ்ட்டுக்கு வரபொறானு..ஐயாவ நல்லா கவனிச்சா நீ அமொகமா தொழில் பண்ணலாம்னு அள்ளி விட்ருக்கான்..!கிளப்பி விட்ருக்கான். அவ்வளவு தான், அப்புற்ம் கவனிப்ப பாக்கனுமெ..! அடா..அடா.. சுண்டல் என்ன...முட்டை என்ன... சார்..சார் அப்டின்னு செம கவனிப்பு..!

உள்ளபடி சொல்லனும்னா, ஒரு ரஜினி பட ரீலிஸ் அப்ப டினொசர் பொலீஸ்கிட்டெ அடி
வாங்கி ஒரு செருப்ப தொலைச்சத தவிர அவனுக்கும் போலீஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை..! (இந்த மேட்டர் வெளிய தெரியகூடாதுன்னு எனக்கு டினொசர் ஒரு குவாட்டர் வாங்கி தந்து இருந்தான்..! என்ன பண்றது..சத்திய சோதனைன்னு வந்த்ட்டா எல்லாத்தையும் சொல்லி தானெ ஆவனும்..ஹி..ஹி..)

ஆளு ஆர்மி ஆபிஸர் மாத்ரி இருந்த்தாலெ அந்த கடையிலெ இருந்த்தவன் கிட்டெ..ஏமாத்தி பாதி காசு குடுத்துட்டு ஜுட் விட்டுடானுங்க..!

என்னா ஒரு ஐடியா பாருங்க..! ரூம் போட்டு யோசிப்பானுங்களோ..?

Comments

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!