இதொ திரும்ப வந்துட்டொம்ல..!
நண்பர்கள் அனைவருக்கும், நமஸ்காரம். திரும்ப ப்லாக் போஸ்ட் பன்னனும்னு பல்லாயிரகண்க்கான நண்பர்களின் ( சரி..சரி..couple of friends தான்..!)விருப்பத்தால
நான் திரும்ப ரீ-எண்ட்ரி குடுக்கறதா வாக்கு குடுத்துட்டென்..
சரி..நீ குடு..அதுக்கு ஏன் பில்லா II போட்டொ போட்ருக்கெனு பல பேரு மண்டை காயலாம்.சும்மா ஒரு ஹைப்புக்குதான். ரீ எண்ட்ரி குடுக்கும் போது இப்டிதான் குண்டக்க மண்டக்க ஏதாவது செய்வானுங்க சினிமால..அதான்.ஹி..ஹி..!
தமிழ்நாடு ஒரு மாசமா அல்லொல கல்லொல பட்ருக்குன்னு படிச்சென்..! ஒரு பக்கம் வடிவேலு மிமிக்ரி, இன்னொரு பக்கம் கேப்டனொட மப்பு பிரச்சாரம் அப்டினுன்னு ஒரெ கலாட்டாதானு கேள்வி படும் போது.. ஒரெடியா கண்ன கட்டுது.
சரி..எல்கஷன் முடிஞ்சுருச்சு..ஜனநாயக கடமைய காசு வாங்கிட்டு முடிச்சுருப்பிங்க. இப்பொ அவங்க அவங்க வேலைய பாக்கலாம். இப்பொ இன்னும் சில பாசகார நண்பர்களின் காலெஜ் குறிப்புகள் விட்டு போய்ட்டுன்னு சில பேர் வருத்த பட்ருக்கானுங்க. (அடுத்தவனுங்கள மானபங்க படுத்துனா என்னா ஒரு கிளுகிளுப்பு பாருங்க..!)
சரி..ஏன் அவனுங்களையும் விட்டு வைக்கனும்..அப்டின்னு..மறுபடி ப்லாக்க தூசி தட்ட முடிவு பன்னிட்டென்.!
அதொட சென்னை வாழ்கையும் தாம்பரத்தொட நின்னுடுச்சு..அதையும் மெதுவா அம்பத்தூர் வரைக்கும் கொண்டு போலானு நினைக்கிரென். இப்பொ என்னா பிரச்னைன்னா..அவன் அவன் ஃபேஸ்புக்லயெ அவனுங்க கடலைய முடிச்சுகிறதால எவனும் ப்லாக் போஸ்ட் படிக்கமாட்டென்ரான். அதையும் மீறி இதை எழுதுரென்ன்னா உங்க போறாத காலத்தையும் சகிப்பு தன்மையும் செக் பன்னதான். தொடர்ந்து எழுதுவோம்.வேற என்னதான் பன்னி தொலைக்கறது..!
நண்பர்கள் கமெண்ட போட்டு படிக்கிரொம்னு ஒரு அட்டெண்டன்ஸ் போட்டா நல்லா இருக்கும். இல்லன்னா அப்புறம் 2009 மாத்ரி நானெ எழுதி நானெ படிக்கற அவலத்துக்கு கொண்டு போய்டாதீங்க. அடுத்த பதிவுல விட்டு போன ஒருத்தனை வூடு கட்டி அடிப்பொம்..சீக்கரம் வரென்..!
அடுத்த பதிவுல மீட் பன்னுவோம்.
நட்புடன் மெண்டல்
இதை இதை தான் எதிர்பார்த்தேன். நண்பா... எனிஹவ் வெல்கம் பேக்
ReplyDeletemudinthal antha 16 varudathu palaiya padathai remove pannavum . athu oru saguni group
ReplyDelete