ஊத்தி மூடப்பட்ட ப்லாக்கும்… உயிர் நண்பர்களும்..!


பாசக்கார பயமக்களெ..! பாதி பர்சனாலிட்டியிலெ எடுத்த போட்டோவுக்கெ இப்படி லோக்கல் பாய் மண்டை காய்ரானெ..! ஃபுல் ஃபார்ம்லெ எடுத்தா சும்மா அசல் அஜித் மாதிரி இருக்கும்ல..! சரி..சரி..!

அரபு நாட்டு வாழ்க்கைலெ நம்ம அறிவு எல்லாம் மழுங்கி பொய்டுச்சின்னு..லோக்கல் பாய் ரொம்ப ஃபீல் பண்ணிட்டான். அதுனாலெ..நாம தொடர்ந்து இந்த ப்லாக்க நட்த்துவோம்..! ஓக்கெயா? சரி…இப்பொ என்னத்த எழுதி கிழிக்கறதுன்னு ஒரு பிரச்சினை. நாம ஒரு வோட்டிங் நட்த்துனொம்..

இந்த ப்லாக்ஸ்பாட்டில் நீங்கள் எதிர் பார்பாப்பது என்ன?

ரிசல்ட் இதுதான்..!

இதே ஸ்டயிலில் நண்பர்களின் கதைகள் மட்டும். – 6 வோட்

இதே ஸ்டயிலில் நண்பர்களின் கதைகள், மொக்க் ஜோக்குகள், மற்றும் கட்டுரைகள்– 5 ஓட்டு

கொஞ்சம் ட்செண்ட் ஆக (சென்சார் செய்ய பட்ட) நண்பர்களின் கதைகள் மட்டும். - 0 ஓட்டு

ஆணியெ புடுஙக வெண்டாம். ஏன்னா... நீ புடுஙகதறது எல்லாமெ தேவை இல்லாத ஆணி தான்..! - 2 ஓட்டு


ரெண்டு விஷியம்..! ஒண்ணு… டிசெண்ட் ஆக (சென்சார் செய்ய பட்ட கதையெல்லாம் வேண்டாம்னு.. ஒரு பய ஒட்டு போடாம நாம எல்லாம் எப்பவும் தரை டிக்கட்டுதான்னு ப்ரூவ் பண்ண எல்லாருக்கும்.. நன்றி.

ரெண்டு… ஆணியெ புடுஙக வெண்டாம் னு எவன் ரெண்டு ஓட்டு போட்டான்னு தெரியரவரைக்கும்..நான் ஆணி புடுங்கிகிட்டுதான் இருப்பென்.


கதைகள், மொக்க் ஜோக்குகள், மற்றும் கட்டுரைகள்– 5 ஓட்டு விழுந்து இருகிராதாலெ…நாம அதையெ பண்ணுவொம்..!

இரு பங்காளிகளிடம் இருந்து.. அதிகம் பங்களிப்பை எதிர் பார்க்கிரேன்..!
முதல் ஏழை பங்காளன் – லோக்கல் பாய். (இவன் சவுதிக்கு நாடு கட்த்த பட்டவன்.)
இரண்டாவது பங்காளன் – ஜெண்டில் மேன். (இவன் பெரிய சிந்தனைவாதி..!குவைத்தில் வசிக்கிறான்..!)

இருவரும் , தொடர்ந்து எழுதுகிறோம் என்று உத்திரவாதம் கொடுத்த்தால், இந்த ஊத்தி மூடப்பட்ட ப்லாக் , உயிர் பெற்று இருக்கிறது.

அதோடு, இன்னும் சில தறுதலைகளின் வாழ்க்கை குறிப்புகள் , விட்டு போய் விட்ட்தால், நான் அவனுங்களை பற்றி நான் தொடர்ந்து எழுதிகிறென்.

வாசகர்கள், மறக்காமல் படித்து, காறி துப்ப …ஸாரி, கமெண்ட்ஸ் எழுத வேண்டுகிறென்…

மெண்டல்..!

Comments

  1. I like your free thinking + writing. However, I think the language could be made a more decent.

    ReplyDelete
  2. Pandy,

    Nee varum podhu kucchi mittayum kuruvi rottiyum vankittu vaaa...

    enna vechi camedy kimedy onnum pannalela...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!