வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்
ஹலொ..ஃப்ரெண்ட்ஸ்..! போன வாரம் போட்ட உபுண்ட்டு டெக்னிகல் ஆர்டிகல் கிளிக் ஆகி போச்சுன்னு உங்க கமெண்ட்ஸ பாத்தாலெ தெரியுது. நன்றி..நன்றி..நன்றி..! இதுல என்னா மேட்டர்னா இது மாத்ரி நிறைய ப்லாக் பதிவுலகத்துல இருக்கறதால மெனக்கெட்டு இதெல்லாம் எழுதி உங்க உயிரெல்லாம் வாங்குறதுக்கு பதிலா..நமக்கு என்ன வருமொ, அதையெ பன்னுவொம்னு ஒரு யோசனை.. சரி, இந்த வாரம், ஒரு சினிமா விமர்சனம் பாப்பொம்.. ஆனா இந்த சினிமா விமர்சனமும் பல பேர் ரூம் போட்டு எழுதுறாங்கலெ..நம்ம என்னத்த எழுதி கிழிக்க போறோம்னுதான் இது வரை அந்த மேட்டருக்கெ போகலை...ஆனா போன வாரம் பாத்த ’வ குவாட்டர் கட்டிங்’ பட்த்துக்கு மட்டும் எழுதால்ம்னு ஒரு ஐடியா..! ஏன்னா, பட்த்துக்கு நம்மக்கும் உள்ள கனெக்ஷன் தான். நமக்கும் இது மாதிரி ஒரு ஃப்ளாஷ் பேக் உண்டு..அத மொதல்ல பாத்துடுவோம்..! ஒரு நாள் சென்னைல, ஒரு டெலிபோன் பூத்ல உக்காட்ந்து, வேற வேலை வெட்டி இல்லாத்தால டெலிபோன் பூத் பாத்துக்குற பொன்னுக்கிட்டெ கடலை போட்டுட்டு இருந்தொம்..! இந்த சதிகார நண்பர்கள் எல்லாம் எந்த பொன்னு அந்த டெலிபோன் பூத்துக்கு வேலைக்கு வந்தாலும் இதுதான்மா உன் அண்ணன்னு அறிமுகம் என்னை மட...
You are welcome my friend. Hope to read new stuffs in our blog.
ReplyDeleteLocal boy
look very smart...
ReplyDelete