அன்பு நண்பர்களெ..மற்றுமொரு இனிப்பான செய்தி..இந்த விமர்சனம், பிரபல பதிவர் நடத்தும் வெப்சைட் ஆன கட்டுரை.காம் ல் வந்துள்ளது . http://www.katturai.com/?p=735 # இதன் மூலம் உலகில் உள்ள அனைத்து தமிழ் பதிவர்கள், நேயர்களுக்கும் போய் சேரும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்து கொள்கிரென்..# இனி மேல் ..நானும் ரவுடி..நானும் ரவுடி..நானும் ரவுடி....!
விமர்சனம் எழுத விஜய் ரசிகனா மாறிய பாண்டி ...! வருகால ரஜினி யை நடிக்க விட மாட்டியே.... காலம் மாறுது iphone உலத்தில் விஜய் ரசிகர் எல்லாம் மாறமாட்டார்கள்?!!! ஒரே கதையில் படத்தின் பெயரை மட்டும் மாற்றி மாற்றி நடித்த எனது நடிகனை நடிக்க விட மாட்டிங்கள நீ என்ன அஜித் ரசிகனா ...! விஜய் நடித்தால் நடிக்க ட்ரை பண்ணினால் உனக்கு புடிக்காத ?? விமர்சனம் எழுதி தமிழ் சினிமாவை விட மாட்டிங்களே ...! - ShHhhhhhhhh
இந்த எழவெடுத்த சமூக ஊடகம் விசித்திரம் நிறைந்த பல பதிவுகளை சந்தித்து இருக்கிறது. பல வில்லங்கமான கமெண்ட்களையும் சந்தித்து இருக்கிறது. ஆனால் இந்த பதிவு ஒன்றும் விசித்திரமானது அல்ல. நானும் ஒன்றும் புதுமையான ப்லாக்கருமல்ல.. வாழ்க்கை மேடுபள்ளத்தில் சர்வ சாதாரணமாக விழுந்து வாறும் சக ஜீவன் தான் நான். பதினெட்டு இட்லியை முழிங்கினேன். சாப்பாடை ரவுண்ட் கட்டினேன், இப்படி எல்லாம் நான் குற்றம் சாட்டபட்டிருக்கிறேன். நீங்கள் எதிர்ப்பார்ப்பீகள், இதை எல்லாம் நான் மறுக்க போகிறேன் என்று.. இதை எல்லாம் நான் ங்கொப்புரான இல்லை என்று மறுக்கப்போவது இல்லை பதினெட்டு இட்லியை சாத்தினேன், மூன்று வகை சட்னிக்காக அல்ல, இட்லி மாவு புளித்திருக்கிறதா என கண்டுபிடிக்க.. தோசையை ரவுண்ட் கட்டினேன், தோசை மொறு மொறுப்பாக இருந்ததற்க்காக அல்ல, மாவு மீந்து போய் ஃப்ரிஜில் வைக்க இடம் இல்லை என்பதற்காக.. உனக்கேன் இவ்வளவு அக்கறை, வீட்டில் உள்ள மற்ற ஜீவன்களூக்கு இல்லாத அக்கறை? நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுயநலமென...
பில்லா – நீ கட்டுவியா கல்லா? தல படத்த தாக்குறது தற்கொலைக்கு சமம், இருந்தாலும் ஒரு சமூக அக்கறை கொண்ட ஒரு விமர்சகனா எழுதாம இருக்கலாமா? (யாருய்யா இப்ப கல்ல விட்டு எறிஞ்சது!?) டோரண்ட்ல நல்ல பிரிண்ட் கிடைச்சும் கால் பண்ணேன் என் நண்பனுக்கு! படத்துக்கு டிக்கட் வாங்கிட்டேன்..நீ வந்துதான் ஆவனும்னு.. ஏமாளி பயல்..அவன் ட்விட்டர் படிக்கலை போல..டக்னு ஒத்துகிட்டான் J படம் போட்டாச்.! பஞ்ச் டயலாக்கோட படம் ஆரம்பிக்குது..மெலிசான கத்திய எடுத்து எங்கெல்லாம் குத்தமுடியுமோ அவ்ளோ குத்துறார் தல. வன்முறை படம்னு சொல்லபட்ட புதுபேட்டையில கூட..இப்படி..கழுத்துலயும் , இருதயத்துலயும் நேரடியா குத்தபடுற காட்சி காமிச்சதில்லைய்யா. பல கொலைகள் பண்ண நமக்கே பாக்க முடியலை..ஹிம்!! என் ஃப்ரெண்டு பாடி ரெண்டு முறை தூக்கி போட்டுச்சு..நான் சமாதான படுத்தி எல்லாம் சரியா போய்டும்ன்னு..நெஞ்ச நீவி விட வேண்டியதா போச்சு..தல..பார்வையாளனோட பல்ஸ தூக்கனும்னு முடிவு பண்ண டைரக்டரோட முடிவு இது..நீ என்ன பண்ணுவ தல..!! ? படம் போட்டு 20 நிமிஷம் ஆச்சு..என்னாடா ஒரு பொம்பளை புள்ளைய கூட காணொம்னு என் நண்பன் அலுத்துக்க, டக...
மன்மத வருட - ஸ்ரீ கட்ட கிளுகிளு பஞ்சாங்கம் மன்மத வருட ராசி பலன்கள்: மேஷ ராசி நேயர்களே, இந்த வருடம் உங்களுக்கு நிச்சயம் பிகர் வருடமா அமையும். காறித்துப்பின பிகர் கூட திரும்பி புன்னகைத்து விட்டு போக கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு சந்திரன் உச்சம் பெற்றிருக்கறாதால நீங்க சந்துல சிந்து பாட வாய்ப்புக்கள் உண்டு. வாஸ்துபடி வாயை மட்டும் கொஞ்சம் கட்டினிங்கன்னா நீங்க ஓஹோன்னு வர வாய்ப்பிருக்கு. பரிகாரமா பூனம் பாண்டே புடைவை கட்டின போட்டோவை பர்ஸ்ல வச்சிகிட்டா பக்காவான பிகர் செட் ஆகும். ரிஷப ராசி நேயர்களே இந்த வருடம் அவ்வளவு உகந்ததா இல்லை. காத்துருந்தவன் பிகரை நேத்துவந்தவன் ஆட்டைய போடுற மாதிரி சம்பவங்கள் நடக்கும். மாமன் பொண்ணே அண்ணான்னு கூப்புடும். அதுனால ஒரு வருஷம் மாமா வீட்டு பக்கம் போய்டாதீங்க. சரி..அக்ரஹார அண்ணான்னு நினைச்சு மனசை தேத்தினாலும், ரக்ஷாபந்தனுக்கு கைல ராக்கி கட்டி கன்ஃபார்ம் பண்ணிடும். பரிகாரமா கைல இருக்குற பிகருக்கு அப்போ அப்போ ஃபுல் டாக் டைம் டாப் அப் பண்ணா பிகரை தன் பாக்கெட்லயே தக்க வச்சிக்கலாம்.. மிதுன ராசி நேயர்களே இந்த வருடம் உங்களுக்கு சுமாரா இருக்கு, திவ்ய...
அன்பு நண்பர்களெ..மற்றுமொரு இனிப்பான செய்தி..இந்த விமர்சனம், பிரபல பதிவர் நடத்தும் வெப்சைட் ஆன கட்டுரை.காம் ல் வந்துள்ளது . http://www.katturai.com/?p=735 # இதன் மூலம் உலகில் உள்ள அனைத்து தமிழ் பதிவர்கள், நேயர்களுக்கும் போய் சேரும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்து கொள்கிரென்..# இனி மேல் ..நானும் ரவுடி..நானும் ரவுடி..நானும் ரவுடி....!
ReplyDeleteநானும் ரவுடி தான். இப்ப லீவுல இருக்கேன். தேவையில்லாம என்னைய சீண்டி பாக்காத அப்புரம் நான் அழுதுடுவன்
ReplyDeleteவிமர்சனம் எழுத விஜய் ரசிகனா மாறிய பாண்டி ...! வருகால ரஜினி யை நடிக்க விட மாட்டியே.... காலம் மாறுது iphone உலத்தில் விஜய் ரசிகர் எல்லாம் மாறமாட்டார்கள்?!!! ஒரே கதையில் படத்தின் பெயரை மட்டும் மாற்றி மாற்றி நடித்த எனது நடிகனை நடிக்க விட மாட்டிங்கள நீ என்ன அஜித் ரசிகனா ...! விஜய் நடித்தால் நடிக்க ட்ரை பண்ணினால் உனக்கு புடிக்காத ?? விமர்சனம் எழுதி தமிழ் சினிமாவை விட மாட்டிங்களே ...! - ShHhhhhhhhh
ReplyDeletehii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in