பொட்டி சிவாவிடமிருந்து ஒரு புலம்பல் கடிதம்..!
பதிவுலக தர்மத்துக்கு கட்டுபட்டு..நண்பன் பொட்டி சிவா கடிதத்த அப்டியெ பதிவு பன்றென்.
இதுக்கு அப்புறம் நடக்க போற விஷயங்கள..மேல போட்ருக்குற படமெ உங்களுக்கு விளக்கும்..!
பாண்டி அவர்களுக்கு பகிரங்க கடிதம் ,
இது நாள் வரை எல்லோரையும் கலாய்த்த உங்களுக்கு இது சமர்ப்பணம்!,
முதலில் உங்களது குற்றச்சாட்டுக்கு பதில் சொல்றேன் !
1 . டீ கடை சாந்தி முன் அவமானபடுதினேன் - எதற்காக ? சாந்தி வாந்தி எடுக்க கூடாது என்பதற்காகவா ? இல்லை...அதுவே ஒரு வாந்தி அதனாலத்தான் அதற்கு ஏன் வாந்தி என்று !.
2 பூத் விஜியை தங்கை ஆக்கினேன் - எதற்காக ? என் தங்கை வள்ளிக்க்கு இன்னொரு தெய்வானை வேண்டாம் என்பதற்காக!.
3 ஒரு சிகரட் வாங்கி தர தலைமுறையையே அவமனபடுதினேன் - எதற்காக ? உங்கள் இளைய தலைமுறையில் யாருமே சிகரட் குடிக்ககூடாது என்பதற்காக!.
4 . மெஸ்ஸில் வெங்காயம் உரிக்க சொன்னேன் எதற்காக - சும்மா இருந்தீங்க என்பதற்காகவா ? இல்லை - அப்படியாவது அந்த கண்ணில் கொஞ்சம் நீர் வருமா என்றுதான் !
அனால் இதை எல்லாம் கண்டுகொண்டீர்களா , இல்லையே,
சாந்தியிடம் சகஜமா கடலை போட்டீர்கள்
தங்கச்சி தங்கச்சி என விஜியிடம் நைசாக பேசி பில் இல்லாமல் பூத்தில் டெய்லி போன் பேசினீர்கள் ! கடைசியில் உரிமையாளர் பூத் குமார் ஆண்டி ஆக்கினீர்கள்..!
ஒரு சிகரெட் இல்லை ! ஒரு நாளைக்கு 4 பாக்கெட் ஓசி சிகரெட் அடித்தீர்கள்.
வெங்காயம் ஓரிக்க சொன்னா, அந்த மேசஸ்சில் இருந்த உஷ் மாஸ்டர கரெக்ட் பண்ணி நீங்களும் நமச்சியும் ஸ்பெஷல் தோசை சாப்பிட்டீர்கள் !
மை டியர் மக்களே!!!!!!!
என்னடா இவன் வண்டவாளத்தை எல்லாம் தண்டவாள்த்துள ஏத்துறான் என்று நினைக்காதீங்க! எல்லாம் சிரிக்கவே! சிந்திக்க அல்ல!
மீண்டும் வருவேன் !
அடுத்து வருவது "மறக்க முடியுமா ?" கொஞ்சம் காத்திருங்கள் !
கலக்கல் கடிதம் ... இப்பதான் சபை கலை கட்டுது ... நமச்சி (குடியுரிமை பொறியாளர் - சுகுணா கோழி கடை ) இருந்தா இன்னும் பல மேட்டர் வெளில வரும் ...
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDelete