உபுண்ட்டுவும் சில உண்மைகளும்.....!

ஹலொ...நண்பர்களெ..! இந்த வார பதிவு ஒரு சேஞ்சுக்காக, டெக்னிகல் இன்ஃபர்மேசன் பகிர்ந்துக்க போறெம்..! எவ்வளவு நாள் தான் நம்ம மொக்க வாழ்க்கை வரலாறையெ பாக்றது..? அதுனால இதையும் படிச்சு தொலைங்கப்பா..!

இப்பொ நாம பாக்க போறது...லினக்ஸ் உபுண்ட்டு (மாத்தி படிச்சா ..வேற அர்த்தம் வரும்டா..லோக்கல்..கேர்ஃபுல்லா படி..) ஆப்ரெட்டிங் சிஸ்ட்ட்த்த பத்திதான். நான் ஒரு வருஷத்துக்கு முன்னாடியெ இதை ட்ரை பண்ணி பாத்துட்டு, சவுண்ட் ட்ரைவர் இல்லாம ட்ராப் பண்ணிட்டென்..! ஆனா இப்பொ புது பதிப்பான உபுண்ட்டு 10.10 ட்ரை பண்ணி அசந்துட்டென்..! நீங்களும் அதை முயற்சி பண்ணதான் ..நான் ஆஃபிஸ் டையத்துல எழுதுரென்..( இல்லன்னா மட்டும் என்னத்த கிழிக்க போறென்னு..லோக்கல் நினைப்பான்...)...

முத்தல்ல சொல்ல வேண்டிய தகவல் என்ன்னா..இது ஒரு ஃப்ரீ ஓஸ். நாம தான் ஃபீரியா பினாயில் குடுத்தாலும் அதை குடிச்சுட்டு, அந்த பாட்டிலையும் கழுவி வீட்டுக்கு எடுத்துட்டு போய்டுவொமெ..! அதுனாலெ சந்தெகமெ இல்லாம இது நம்மக்கு பிடிக்கும்..! சில பேர் ...எக்ஸ்பி ய மட்டும் என்னா காசு குடுத்தா யூஸ் பண்ரோம்னு நினைக்கலாம்..! ஆனா இந்த பதிவு அந்த மாதிரி கயவாளிக்கு இல்லைன்னு...நான் முத்லயெ தெரிய படுத்திடுறென்..ஒகெ..?

லினக்ஸ் முன்னாடி எல்லாம் சாஃப்ட்வேர் டெவலபர் மட்டும் யூஸ் பண்னிட்டு இருந்ந்தாங்க...ஆனா லேட்டர் வெர்ஷன்ஸ் எல்லாம் எல்லாரும் உபயொக படுத்துற மாத்ரி வந்துட்டு..! இப்பொ அதோட தனி தன்மையெல்லாம்..ஒன்னு ஒன்னா பாப்பொம்..!

ரொம்ப பாதுகாப்பு இருக்கு இதுல..! அதுக்காக வைரஸ், வார்ம்ஸ் தொல்லை நூறு சதவீதம்னு சொல்லிட முடியாது..பெறும்பாலான வைரஸ், வார்ம்ஸ் எல்லாம், ஊருக்கு இளைத்த பிள்ளையான எக்ஸ்பிய குறிவச்செ செயல் படுறதுனாலெயும்..இந்த ஓஸ் யூனிக்ஸ் கோட்ல டெவலப் பண்ணதாலயும்..இதொட் உள்கட்டுமானம் உறுதியானதுன்னு சொல்றாங்க..!
இயக்க வேகம்...லேட்டஸ்ட் உபுண்ட்டு லாகிங் மெனு அப்புறம் பத்து செகண்ட்ஸல ரெடியாடுது...எக்ஸ்பி ரெடியாறதுக்குள்ள போய் டீ குடிச்சுட்டு வருவொமெ..அந்த தொல்லையெ இல்ல..! எக்ஸ்பி ரெஜிஸ்ட்ரிய க்ளின் இன்ஸ்டால் பன்றதுக்கு முன்னாடி ஒரு பேக்கப்பும், ஒரு 3 மாசம் அப்புறம் ஒரு பேக்கப்பும் எடுத்து பாத்திங்கன்ன...எவ்வள்வு குப்பை சேறுதுன்னு நீங்களெ கண்டு பிடிக்கலாம்..! சிஸ்டம் பூட் ஆகுறதுக்கு செத்து சுன்னாம்பு ஆகுதுன்னா இந்த ஜங் ரெஜிஸ்ட்ரிதான் காரணம்..(ரெஜிஸ்ட்ரி யொட ரகசியங்கள அப்புறம் வேற பதிவுல பாக்கலாம்..எப்டியும் உடுறதா இல்லை உங்களை..)

க்ராஷ்....அப்டின்னா என்னாங்கொ...உபுண்ட்டுல..? பத்து மணிநேரம் டவுன்லோட் பண்னாலும் ஒரு முக்கல் முனகல் வரனுமெ..ஹும்..ஹும்..!
எக்ஸ்பிய நம்பி டோரண்ட்ஸ்ல டவுன்லோடு போட்டா...நம்மள படுத்தும் பாருங்க ஒரு பாடு..அடாடா..!

அப்புறம் இது ஒரு ஒப்பன் ஸோர்ஸ்.. இந்த உபுண்ட்டு யாரெட ஒரு தனிப்பட்ட டெவலப்மெண்டும் கிடையாது..! இதுல பெரிய கை எல்லாம் இருக்கு...கூகுள் லெருந்ந்து , ஐபிம் வரைக்கும் அத்தனை ப்ரொஃபஷனல் கையும் இதுல இருக்கு..! நீங்க கூட ஒரு மாடுல்ய்ல் ட்ரை பண்ணலாம்..!

அதொட..ஆயிரகணக்குல ஆட் ஆன் சாஃப்ட்வேர் இருக்கு, எல்லாம் ஃப்ரிதான்..!
நூற்று கணக்கான கேம்ஸ். வேர்ட் ப்ராசஸிங்க்கு ஒப்ப்ன் ஆஃபிஸ், மியுசிக் ப்ளயெர், வீடியொ ப்ளெயர், எல்லாம் இருக்கு..! முக்கியமா மெயில், சாட் ப்ரொக்ராம் இன்பில்டாவெ இருக்கு..! ஹாட்மெயிலெ, ஜிமெயிலொ கான்ஃபிகர் பண்றதுக்கு பத்து செகண்ட்ஸ் கூட ஆகாது..!

அதொட ஃபையர் ஃபாக்ஸ் ஓஸ் கூடவெ வரும்..விருப்பம் இல்லதவங்க கூகுள் குரொம் இல்ல ஒப்ப்ரா யூஸ் பன்னிக்கலாம்..என் அனுவத்துதுல.. கூகுஸ் குரொம் ஒரு பெஸ்ட் ப்ரவுஸர்..ஃபாஸ்டர் இன் யுடியுப், ஜிமெய்ல் அப்புறம் அதர் கூகுள் ப்ராடக்ட்ஸ் எல்லாமெ நல்ல வேகம் உபுண்ட்டுல..!

டவுன்லோட் ஸ்பிட் கன்சிஸ்டண்டா இருக்கு...எலாப்ஸ்டு டைம் சொன்னா சொன்னது தான்..!ஆன எக்ஸ்பியொ கூசாம பொய் சொல்லும்..! அதுவும் எக்ஸ்ப்லொரெர்ல டவுன்லோடு போட்டா..அந்த பில்கேட்ஸெ வந்ந்தாலும் எலாப்ஸ்டு டைம் பொய் தான் சொல்லும்..!

இப்பொ இன்ஸ்டால் பண்றது குவிக்கா பாத்துடலாம்..!
முதல்ல..உபுண்ட்டு ட்வுன்லொட் பன்னிடுங்க..லிங்க்..

http://www.ubuntu.com/desktop/get-ubuntu/download

ஐஎஸ்ஓ இமெஜ சிடில பர்ன் பன்னி வச்சுங்க்குங்க...ஃப்ரீ , லைட் வெய்ட் சிடி பர்னிங் சாஃப்ட்வேர் வெனுனா..இந்த லிங்க கிளிக்குங்க.. !

http://infrarecorder.org/?page_id=5

அப்புறம், சிடிய லோட் பண்ணி, சிஸ்டம் பூட் பண்ண வேண்டியதான்...
கவனிங்க...பழய எக்ஸ்பி சனியன் இருக்கட்டும்..! தடக்குனு க்ளின் இன்ஸ்டால் பன்னிட்டா...அப்புறம் மாறனும்னா கஷ்டம்..! அதுனால..ஒரு 50 சதவீதம் ஹார்டிஸ்க் மட்டும் ஃப்ரீ பண்ணிட்டு, ப்ரொசீட் பண்னுங்க..!
லெங்குவெஜ், டைம் ஸொன் எல்லாம் செட் பன்னிய பிறகு..அதுவா செலக்ட் பண்ற ரெக்கமண்ட்ட் ட்ரைவ செலக்க்ட் பன்னி, உட்ர வேண்டியதான்..!
இப்பொ எக்ஸ்பி...ஃபாட்லெயெ..இல்லை எண்டிஃபெஸ்லெ இருக்கும்..!
உபுண்ட்டு.. நான் ஃபாட்லெ இருக்கும்...அதாவது எக்ஸ்பிலெருந்ந்து நீங்க உபுண்ட்டு ட்ரைவ யூஸ் பண்ண் முடியாது.. ஆனா உபுண்ட்டுலெருந்ந்து சி ட்ரைவ தாராளமா யூஸ் பண்ணலாம்..அவ்வளொதான்..

இண்டெர்னெட் வழியா சிஸ்டம் அப்டெட் பன்னிட்ட..வேலை முடிந்சது.. இப்பொ சிஸ்டம் ரீ பூட் பன்னா, ட்யல் லாகின் ஸ்க்ரின் வரும்..எக்ஸ்பி வெனும்னா ட்யல் லாகின் செலெக்ட் பன்ன்ன்னும்..! மத்த படி உள்ள யூஸ் பண்றது ரொம்ப சுலபம்...! ஸ்கிரின் ரெசொல்யுஷன் அட்டகாசமா இருக்கும்..!
ட்ரை பன்னி பாத்துட்டு சொல்லுங்க..!

நீங்க என்கரெஜ் பன்னா..நான் தொடர்ந்து இது மாதிரி ஆர்டிக்கிள் எழுதுரென்..!
கஷ்டபட்டு டைப் பண்னிருக்கென்..அதுக்காவது ஏதாவது கமெண்ட்ஸ் குடுங்கப்பா..! இல்லைன்ன்னா...அப்புறம் நானும் பேர மாத்திக்கிட்டு ஏதாவது பலான கதையாதான் எழுதனும்..அந்த நிலமைக்கு என்ன கொண்டு போய்ட்டாந்தீங்கப்பா..!

Comments

  1. மாம்ஸ் ... உன்னோட இந்த முயற்சிக்கு என்னோட பாராட்டுகள்..மென்மேலும் பல தொடர்கள் நீ எழுத என் வாழ்த்துகள்...

    லினக்ஸ் Vs அதர் OS . நான் உன் கருத்தை வழி மொழிகிறேன் ... சிஸ்டம் ஸ்பீட் / performance லினக்ஸ் இஸ் தி பெஸ்ட் கம்பர் வித் வித் others. பட் கம்படபிளிட்டி வித் அதர் சப்போர்ட் டூல்ஸ் இஸ் நாட் சோ குட். ஒரு உதாரணம் .. லினக்ஸ் இல் VPN சப்போர்ட் வித் OEM head end இல்லை. இது மற்ற சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ண முடியாது ... சில சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ண முடியும் அதில் மாற்று கருத்து இல்லை. எப்பொழுது அது இந்த issue / problem எ சரி செய்யுது வருகிறது அப்போ தன இதை நாம் சரிவர உபயோக படுத்த முடியும். நான் என்னக்கு OS தெரிந்த நாள் முதல லினக்ஸ்/unix ட்ரை பண்டேர்ன் பட் somehow there இஸ் changeling வித் அதர் சப்போர்ட் tool comparability issue அண்ட் i am கமிங் அவுட் from தட். அப்புறம் .. டவுன்லோட் ஸ்பீட் இஸ் depend upon வித் தி சௌர்சே. இப்போதெல்லாம் clould computing adapt பண்ண அரம்பெசிட்டாங்க. அகமை சர்வர் இஸ் தி பெஸ்ட் டு ப்ரோவிடே தி டவுன்லோட் ச்ப்பெத் அண்ட் ஆல் தி Giants ஆர் ஹோஸ்டிங் தெயர் services there இன்ச்ளுடிங் Oracle /சப். அதன் முழு விவரம் ..இங்கு தெரிந்து கொள்ளலாம் ....http://en.wikipedia.org/wiki/Akamai_Technologies .

    உன்னை எங்கள் சுஜாதாவாக பார்க்கிறோம் .. அதனால எங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்.. பட் balance with Technical & our லைப் experience (where வி have fans)..

    ReplyDelete
  2. மாம்ஸ் ... உன்னோட இந்த முயற்சிக்கு என்னோட பாராட்டுகள்..மென்மேலும் பல தொடர்கள் நீ எழுத என் வாழ்த்துகள்...

    லினக்ஸ் Vs அதர் OS . நான் உன் கருத்தை வழி மொழிகிறேன் ... சிஸ்டம் ஸ்பீட் / performance லினக்ஸ் இஸ் தி பெஸ்ட் கம்பர் வித் வித் others. பட் கம்படபிளிட்டி வித் அதர் சப்போர்ட் டூல்ஸ் இஸ் நாட் சோ குட். ஒரு உதாரணம் .. லினக்ஸ் இல் VPN சப்போர்ட் வித் OEM head end இல்லை. இது மற்ற சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ண முடியாது ... சில சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ண முடியும் அதில் மாற்று கருத்து இல்லை. எப்பொழுது அது இந்த issue / problem எ சரி செய்யுது வருகிறது அப்போ தன இதை நாம் சரிவர உபயோக படுத்த முடியும். நான் என்னக்கு OS தெரிந்த நாள் முதல லினக்ஸ்/unix ட்ரை பண்டேர்ன் பட் somehow there இஸ் changeling வித் அதர் சப்போர்ட் tool comparability issue அண்ட் i am கமிங் அவுட் from தட். அப்புறம் .. டவுன்லோட் ஸ்பீட் இஸ் depend upon வித் தி சௌர்சே. இப்போதெல்லாம் clould computing adapt பண்ண அரம்பெசிட்டாங்க. அகமை சர்வர் இஸ் தி பெஸ்ட் டு ப்ரோவிடே தி டவுன்லோட் ச்ப்பெத் அண்ட் ஆல் தி Giants ஆர் ஹோஸ்டிங் தெயர் services there இன்ச்ளுடிங் Oracle /சப். அதன் முழு விவரம் ..இங்கு தெரிந்து கொள்ளலாம் ....http://en.wikipedia.org/wiki/Akamai_Technologies .

    உன்னை எங்கள் சுஜாதாவாக பார்க்கிறோம் .. அதனால எங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்.. பட் balance with Technical & our லைப் experience (where வி have fans)..

    ReplyDelete
  3. நன்றி..வால்டர் அவர்களெ (கூப்ட இது வசதியா இருக்கு மாம்ஸ்..)

    என் பதிவுல இது ஒரு டெஸ்க்டாப்புக்கான ஓஸ்தான். சர்வர்களுக்கும், நோட் புக்குகளுக்கும் தனிதனியான பதிப்புகள் உண்டுன்னு சொல்ல விட்டுட்டென்..முதல் பதிவுள்ள...அதான்..

    அதோடு நண்பர்களெ..இதில் நான் குறிப்பிடாத, என் ட்ரையல்ல நான் ஃபேஸ் பன்னாத இஷ்யுஸ் இருக்கலாம்..அதையும் கமெண்ட்ஸ்ல போடுங்க..!

    “கற்றது குவாட்டர் அளவு..கல்லாததுது டாஸ்மாக் அளவு..”

    விரைவில் புது பதிவோடு உங்களை பதற அடிக்கிறென்..

    விடை பெறும் தொழில் நுட்ப வல்லுனர் மெண்டல்..!

    ReplyDelete
  4. நண்பர்களெ..மேலும் உபுண்ட்டு பற்றிய தகவல்களுக்கு..இந்த லிங்கை கிளிக்குங்க..!

    http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=2693&ncat=4

    ReplyDelete
  5. Machi,

    Romba santoshamaa irukku. Sound card install panna poyi, antha LUZ AUNTY system-a oothi moodina nee, innaikku ivlo azagha oru technical subject write-up panni irukke. Very proud of you my friend.

    Yours

    Athma

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!