நாங்க எல்லாம் சூப்ப்ப்ப்ப்ப்பர் சீனியர்ஸ்..!
நம்ம டீம் அப்டின்ன உடனே, சக்தே இண்டியா ல வர ஹாக்கி டீம் ரேஞ்சுக்கு நினைச்சுடாதிங்க..! சென்னை28 ல வர மாத்ரி டீம் தான். ரெண்டு மூனு பேர்தான் சீரியாஸா கால்ஸ் அட்டண்ட் பன்னுவானுங்க..! மத்தவனெல்லாம் எங்க போறான்னெ..கண்டுபிடிக்கவெ முடியாது. சரி இப்பொ ஒவ்வொருத்தார பாத்துடுவொம்.
சர்வீஸ் மேனஜர்: இவர் எதையும் சர்வீஸ் பண்ணி என் சர்வீஸ்ல பாத்ததில்ல.. காலை மீட்டிங்ல…நீ ரைட்ல போ..நீ லெஃப்ல போ…நீ நேரா போய் யூ டேர்ன் எடுன்னு சொல்லிட்டு இவர் எங்க பொவார்னு எவனாலயும் கண்டு பிடிக்க முடியாது. அனெகமா இவரை டிரிப்லிக்கென் மேன்சன் ரூம்ல ரெஸ்ட் எடுக்க பொய்டுவார்.. வீக் எண்ட்ல எப்டியும் ஒரு பீராவது வாங்கி குடுத்துடுவார். அதுனாலயெ இவரை அனுசரிக்க வேண்டியாதா பொய்ட்டு..!
அடுத்து ஒரு சீனியர் சர்வீஸ் என்ஜினியர் (நாங்க தானெ டைட்டில்லாம் வச்சிக்கிரது..எவன் கெக்ரது) அதிகம் பேசமாட்டார். காலைலெ வந்தா மேஜர் கால்ஸ் எல்லாம் எடுத்து கிட்டு கண் காணாம பொய்டுவார். இவர் ஒருத்தர் கிட்டதான் டீவிஎஸ் ஃபிஃப்டீ இருந்தது. அதுனால காலைலெ இவர் கிட்டெ ஒசி லிஃப்ட் கேக்க பெரிய அடிதடியெ நடக்கும்..!
அடுத்து ஒரு சர்வீஸ் என்ஜினியர், இவர் தான் உண்மையான என்ஜினியர். வேர கம்பெனிக்கு இண்டர்வியு போக வேண்டியவன் பஸ் ஸ்டாப் மாறி தெரியாம இந்த கம்பெனிக்குள்ள வந்துட்டான். நம்ம சர்வீஸ் மேனஜர்ம் ..அட நல்லா படிச்சுருக்கானேன்னு, வளச்சி போட்டுட்டார். இவன் மொத்த வெயிட்டெ ஒரு முப்பது கிலோதான் இருக்கும்..ஆள் அவ்வளவு ஓல்லி..ஆனா இவன் தூக்கிட்டு பொற சர்வீஸ் பொட்டி இருவது கிலோ இருக்கும். நம்ம எல்லாம் மழைக்கு ஒதுங்கற மாத்ரி..இவன் எதிர் காத்து அடிச்சா ஒதுங்கிடுவான். அவ்வளவு ஸ்ட்ராங்கான ஆள்.
அடுத்து ஒரு கேரளா அங்கிள், நம்மள மாதிரியெ அப்ரசண்டிதான். அப்பொவே வாழ்க்கைலெ ரொம்ப அடிப்பட்டவன் மாத்ரிதான் பேசுவான். இவன் சேரும் போதெ இவன் ஃப்ரண்ட் லாடு லபக்குதாஸ் ஒருத்தனையும் கூடவே கூட்டிட்டு வந்துட்டான். ரெண்டு பேரும் என்னமொ, மைக்ரொசாஃப்ட் வேலைய, ஜஸ்ட் மிஸ்ட் பண்ண மாத்ரி ஃபிலிம் காட்டுவானுங்க..! ஆனா டிப்ளமா அரியர் எத்தனைன்னு கேட்டா மட்டும், இதொ டீ சாப்டு வரேன்னு எஸ்கெப் ஆய்டுவானுங்க..!
அடுத்து பெரிசு..! ரிடையர்டு ஆக ரெண்டு வருசம் இருக்கும் போது கேரியர் ஸ்டார்ட் பண்ண ஒரு சீனியர் சிட்டிசன் இவரு..! யாரொ ஒரு புண்ணியவான்..நான் ஒரு ப்ரிண்டர் ஸ்பெஷலிஸ்ட் அப்டின்னு காமெடி பண்ண அத நம்பிட்டு… என்ன உடாம ஃபாலொ பண்ண புத்திசாலி இவரு…! நானொ கிழட்டின பிறகு மாட்ட தெரியாத ப்ரிண்டர் பார்ட்ஸ் எல்லாம் நைசா பொட்டில போட்டு எஸ்கெப் ஆகிற ஆளு..எனக்கு ஒரு ஜூனியர்..என்ன கொடுமை சார் இது…!
மிச்சம் இருக்கிற டீம் மேட்ஸ் பத்தி அடுத்த எபிஸொட் பாக்கலாம்..!
(மேல இருக்கிற போட்டொல இருக்கிறதுதான் நாங்க எல்லாம் ஸர்வீஸ் பண்ணின 286 மதர் போர்டு.. இப்பொ தெரிஞ்சிருக்குமெ…நாங்க எல்லாம் எவ்வளவு சூப்ப்ப்ப்ப்ப்பர் சீனியர்னு..!)
Nice Introduction.....
ReplyDeleteLocal boy