Posts

சரக்கு பார்ட்டியும், சத்திய சோதனையும்..!

Image
சர்வீஸ் ஸ்டோரிஸ்- (தண்ணில கண்டம் பார்ட்-1) சரி இப்பொ..ஒரு சர்வீஸ் ஸ்டொரிய பாத்துடுவொம்..! வாழ்க்கை இப்டியெ, ஒரு டைப்பா ஒடிகிட்டு இருந்ந்த்து.. கூட படிச்ச பய மக்கள் எல்லாம் என்னை ஒரு சர்வீஸ் என்ஞினியர்னெ நம்பிட்டானுங்க..! நானும் பயங்கரமா படம் காட்டி என்னை பில்டப் பண்ணிகிட்டென்..! யாரவது ஆர்வ கோளாறுல என்னை பாக்க ஆஃபிஸ் வந்துடுவானுங்க..! வந்தவனுங்களை அப்டியெ டீகடையொட திருப்பி அனுப்பிடுவென்..அப்புறம் ஆஃபிஸ் உள்ள வந்து, நம்ம அல்ல கையா இருக்கிறது தெரிந்சா நமக்கு படம் உட்ராதா..? இதுல எப்டியாவது எனக்கும் ஒரு வேலை வாங்கி குடுன்னு ரெக்கமெண்டெஷன் வேற..! நானெ சொந்த சூட்கேஸ் கூட இல்லாம அல்லாடிட்டு இருந்தென்..! நான் எங்க...? எல்லாரும் இலக்கு இல்லாம சுத்திட்டு இருந்தானுங்க.! ஒருத்தனுக்கும் வேலை கிடைக்கல..! கேட்டா தோல்வியெ, வெற்றிக்கு முதல் படின்னுவானுங்க..! ஆனா வெற்றிய எத்தனையாவது மாடில கொண்டுபோய் வ்ச்சிருக்கானுங்கன்னு...ஒருத்தனுக்கும் தெரியலை..! ம்..சரி இப்பொ நான் பலி கடா ஆக்க பட்ட இன்னொரு சம்பவத்த பாப்பொம்..! ஆஃபிஸ் வேற இட்த்துல மாத்துற ப்ரொப்போசல் ஒன்னு வந்த்து..! மவுண்ட் ரோடு பக்கம் பெரிய ஆஃபி...

16 வருஷ்த்து பழைய படம்..!

Image
உலகின் தலை சிறந்த பத்து போட்டொக்களில் ஒன்றாக வரக்கூடிய, காண்பதற்க்கு அறிய, பார்த்தாலெ புல்லரிக்க்கூடிய ...என்னா...மொக்கை போதுமா...! சரி..சரி..! இந்த போட்டோ எடுக்கபட்டு வருஷம் 16 ஆவுது..! என்னாடா இது...கார்த்திக், குஷ்பு பட டைட்டில் மாத்ரி இருக்கெ..வாழ்க்கை ரொம்ப ரம்யமா இருந்து இருக்கும்னு மட்டும் நினைச்சிடாந்திங்க..! எங்க காலெஜ் வாழ்க்கை ரெணிகுண்டா ரெஞ்சுக்கு தான் இருந்த்து..! சரி இப்ப போட்டொல இருக்கிற கனவான்களை பத்தி பாப்பொம்..! முதல்ல நிக்கிறானெ..மெட்ரிகுலெசன் ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டு....அவன் தான் மண்டையன்..பெயர் காரணம் ஒன்னும் பெருசா இல்லை..! மண்டை பெருசா களிமண்னொடு இருந்த்தால..மண்டையன்னெ வச்சுட்டொம்..! இவன் பிரபுதேவா மாத்ரி டிரஸ் பண்ணுவான், ஆனா பர்ஃபாமென்ஸ் எல்லாம் வடிவெல் ரேஞ்சுக்குதான் இருக்கும்..! இவன் புத்திசாலி தனத்துக்கு தனியா அப்புறம் ஒரு பதிவு போடுவொம்..! அடுத்து, ஸ்லொ சைக்கிள் ஒட்ற மாத்ரி உட்காந்து இருக்கிறவன் பேரு, கிச்சா. கிச்சான்னவுடனெ ஜெண்டில்மேன் அர்ஜுன் மெமரில வருதா..வந்தா நான் பொறுப்பு இல்ல..! ஆனா ஆளு உலக மகா நடிகன்..! நொடிக்கு ஒரு முறை மூஞ்ச மாத்தி மாத்தி எதிராளி...

கருப்பு சாமிக்கு ஒரு கடிதம்..!

Image
எனதருமை நண்பா..! உன்னை பற்றி உன் பெருமை பற்றி சொல்ல, நான் செய்த பாக்கியம் தான் என்ன..? உனக்கு கடிதம் எழுத நினைக்கயில் எதை எழுதுவது..எதை விடுவது. என மண்டை காய்ந்து மலைத்து நிற்கிரென் நண்பா..! நாங்கள் வளரும் போது, பாத்து போங்க காத்து கருப்பு அடிச்சுடும்னு சொல்லுவாங்க..! உன்னை என்ன சொல்லி வளர்த்தார்களொ..என் ..நண்பா.. அந்த இருட்டுக்கெ சவால் விடும் கும்இருட்டு நண்பா ...அதை சொல்லவா..? மாயவரம் பஸ் ஸ்டாண்டுக்கெ தாதாடா நான் என படம் காமித்து.. ஒரு முறை போலீஸ் ரெய்டில் ரொட்டொர பழக்கடையில் பதுங்கி பழம் விற்றாயெ நண்பா..அதை சொல்லவா..? ஒரெ ஒரு மக் கள்ளு குடிப்பொம் என என்னை கூட்டி போய்.. என்னை மட்டையாக்கி பனை மரத்திக்கு கீழெ படுக்க வைத்து எஸ் ஆனாயெ ..நண்பா ..அதை சொல்லவா..? லோக்கல் பாயின் பர்ஸ்னாலிட்டிக்கு ஈசியாக மடங்கி இருக்க வேண்டிய பாப்பாவை, கள்ளு குடித்து உளறி கெடுத்தாயெ பாவி நண்பா.. ..அதை சொல்லவா..? டினொசரொடு சேர்ந்து சதி செய்து என் பட்ட பெயரை பெண்களிடம் பரப்ப ப்ளான் போட்டாயெ.. சதிகார நண்பா ..அதை சொல்லவா..? ஒரு குவாட்டருக்கு ஒரு கையெழுத்து என எங்கள் ரெக்காட் நோட்டில் HOD கையெழுத்தை அப்டியெ போட்டு...

நண்பனுக்கு கடிதம் - 1

Image
அனுப்புனர். மெண்டல், அபுதாபி. பெருநர்: கோகுல், குவைத். அன்பு நண்பா , எங்கெ போனாய்..? சிந்தனை முத்துக்களை எல்லாம் வெளியெ சிந்தாமல், மனதிலெயெ புழுங்கி போய், எங்களொடு சேர்த்து அறிவை தொலைத்தாயெ..! நன்பா..! பாடம் புரியாமல் பொனாலும்..முத்து முத்தாய் நோட்ஸ் எடுப்பாயெ..நன்பா..? அப்பாஸ் போல் இருந்தாலும் ஃபிகர் கரெக்ட் பண்ண தெரியாத அப்பாவி நண்பா.. நீ..எங்கு போனாய்..? என்னையும் மனிதனாக மதித்து வீட்டுக்கு கூட்டிப்போய் விருந்தளித்தாயெ நண்பா..! பாப்ரி மசூதியை இடித்த போதும்..பதறாமல் முத்து கடையில் பன்னும் டீயும் சாப்டாயாமெ..! உன் பொருமைக்கு அளவெல்லையா..? ரோட் சைட் ரொமியொவாய் சுத்தி த்ரிந்த லொக்கல் பாய்க்கு ஒரு சொல் சொல்லி திருத்தி இருக்க கூடாதா..? மைக்ரொப்ராசஸ்சர் பேப்பர் எக்ஸாம் போது.. பாடம் தெரிந்த மாத்ரி நான் உளரியதையும் காது கொடுத்து அரை மணி நேரம் கேட்டாயெ..என்னெ உன் பொருமை...! வாடகை சைக்கிள் கட்டுபடியாகத எனக்கு, காதல் செய்ய உதவியாய் சைக்கிள் குடுத்து உதவிய நண்பா..நீ எங்கு போனாய்..? சிகரெட் இல்லாமல் கஷ்டபட்ட எங்களுக்கு, அஞ்சு பத்து என்று ஸ்பான்சர் செய்தாயெ நன்பா..! எப்படி என் கடனை தீர்ப்பென்..! ...

ரெக்கவரி ஆப்ரெஷன் – 1

Image
ஒருமாதிரி, கஸ்டமர் கால்ஸ் எல்லாம் போக ஆரம்பிச்சென்.. கால்ஸ் கோ ஆர்டினெட்டர் நம்ம ஆளுங்கறதால லைட்டான கால்ஸ் மட்டும் எடுத்துட்டு போய்ட்டு, சர்வீஸ் ரிப்பொட்ல பெருசா நிறைய எழுதி, கையெழுத்தையும் நானெ போட்டும் ஒருமாதிரியா காலம் ஒடிட்டு இருந்த்து. சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஓசி போன்ல கஸ்டமர் ப்ளெஸ்லருந்து கால் பண்ணி கோ ஆர்டினெட்டர் கிட்டெ கடலை போடுவென். ஆனா ஆஃபிஸ்ல நான் அடிக்கடி போன் பண்ணி ரிப்பொட் பன்றன்னு ஓரெ பாரட்டு. ஆன சமயத்தில நம்ம கண்லய மண்ன தூவிட்டாங்கன்னா பாத்துக்குங்களென்..! ஒரு நாள், அர்ஜெண்ட் கால்ஸ் ஒன்னு இருக்கு, உடனெ ஆள் அனுப்புன்னு எங்க பாஸ் சொல்லிட்டார். சரின்னும் என் மெனஜரும்...சும்மாதானெ இருக்கான்னு, என்ன போய்ட்டு வர சொல்லிட்டாரு..! நான் என்ன ப்ராப்ளம்ன்னு கேட்டென்..! அவரும் பார்டிஷன் டேபிள் ப்ராபளம். போய்ட்டு வான்னு சொல்லிட்டாரு..! எனக்கொ ஒன்னும் புரியலை..! கடங்காரன் கொஞ்சம் டீடெயிலா சொல்லிருக்க கூடாது. (அப்பொல்லாம் என்ன கூகுளா இருந்த்து..கண்டு பிடிக்க..?) விபரம் கேட்கவும் யாரும் இல்லை ஆஃபிஸ்ல..நானா யொசிச்சு..சரி.. பார்டிஷன் டேபிள் ப்ராபளம்ன்னா, கம்புயுட்டர் வச்சிருக்ர ட...

லோக்கல் பாயின் ஒரு நாள் வாழ்க்கை..! (இதுவும் ஒரு பொழைப்பா..!)

Image
அப்பாவொ அரேபியாவில், அதனால் ஆடைகளுக்கு பஞ்சமில்லை..! பளிச்சென்ற உடை என்றாலும் பாக்கெட் மணி நிலவரம் சரி இல்லை..! எல்லா பொய்யும் சொல்லி ஆகி விட்ட்தால் அம்மாவை ஏமாற்ற வழி இல்லை..! பத்து ரூபாயொடு பஸ் ஏறினாலும் பந்தாவுக்கு குறைச்சலில்லை..! வேறு வழியெ இல்லை என்றால் டிக்கெட் எடுத்து, கல்லூரி பெண்களை முடிந்த வரை சைட் அடித்து.. மன்னம் பந்தல் வரை ஒரு பஸ் பயணம்..! பாலிடெக்னிக் படிப்பது தெரிய கூடாது என்பதால், ஆர்ட்ஸ் காலெஜ் பொன்னுங்களை மட்டும் சைட் அடிக்கும் கயவாலி தனம். கையில் பேருக்கு ரெண்டு நோட் புக், அதையும் கடலை போட வசதியாக் ஜ்ன்னல் வழி ஃபிகருக்கு..! இறங்கிய உடன் ஒரு சிகரெட் ஒரு டீ, (பல சமயம் ஒசி) , முத்து டீ கடையில் திட்டு வாங்கி, சேகர் மெஸ் செருப்படி பட்டபின், கூட்டமாய் கிளாஸுக்கு போய், பாடம் புரியாமல் பேய் முழி, முழித்த்தில் பாதி நாள் முடிந்திருக்கும்..! அம்மா கொடுத்த பணம் எல்லாம், புகையாய் மாறியதால்..! மெஸ் அக்கவுண்ட் உள்ள உயிர் நண்பனிடம் நெருங்கி பழகி மதியம் லஞ்சை ஒப்பெற்றி மறுபடி சிகரெட் கொஞ்சம் பான் பராக் போட்டு ஒரு வழியாய் கல்வி பயின்று வெளியெ வந்தால் மணி நாலு..! கொஞ்ச நேரம் கிரிக்...

பல கிளைகளாய் பிரிந்தாலும், வேரை மறக்காமல் இருப்பொம்..!

Image
அன்பு நண்பா...! உன் கடிதம் கண்டென். மனம் உவந்தென்..! அதொடு எங்கிருந்தொ காப்பி பேஸ்ட் செய்த கவிதையும் கண்டென்...! கடுப்படைந்தென்...! இருப்பினும், கவிதை பொருள் கண்டு களிப்படைந்தென்...! மண்டையில் படிப்பு ஏறவில்லை..! ஆனாலும் நாம் வெளிநாடு விமானம் ஏறினொம்..! வகுப்பில் கடைசி பெஞ்ச் ஆனாலும் வாழ்க்கையில் முதலாய் வந்தொம். முன் வாழ்க்கையில் ரியலாய் வாழ்ந்த நாம், பின் வாழ்க்கையில் ரியாலில் புரண்டொம்...! படிக்கும் பசங்களால் உதாசீன படுத்த பட்ட நாம் அவர்களுகெ உதாரணமானொம்...! வகுப்பு பாட்த்தை அலட்சிய படுத்தினோம்...! ஆனால் வாழ்க்கை பாட்த்தை கற்று கொண்டொம்...! கால்குலெட்டெரெ யூஸ் பன்ன தெரியாமல் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தொம்..! ப்ரொக்ராம் தெரியாமல் லேபுக்கு வெளியெ விரட்டபட்டாலும், வெயிலில் சர்வெ எடுக்கும் சிவில் ந்ண்பர்களை கேலி செய்தொம்..! மதங்கள் நம்மை பிரித்த போதும், ஒரெ சிகரெட்டை ஒற்றுமையாய் ஊதினொம்..! பொய் கணக்கு சொல்லி வீட்டில் பணம் வாங்கி, பல நாட்கள் கூத்தடித்தொம்..! சின்னதாய் சண்டைகள் போட்டொம்..! மறுநாளெ மன்னிப்பு கேட்டோம்..! பெரிய கிரிக்கெட் டீம் என படம் காமித்து, லீக்கின் முதல் மேட்சிலெயெ தோற்...