பல கிளைகளாய் பிரிந்தாலும், வேரை மறக்காமல் இருப்பொம்..!



அன்பு நண்பா...!
உன் கடிதம் கண்டென். மனம் உவந்தென்..!

அதொடு எங்கிருந்தொ காப்பி பேஸ்ட் செய்த கவிதையும்
கண்டென்...! கடுப்படைந்தென்...!

இருப்பினும், கவிதை பொருள் கண்டு களிப்படைந்தென்...!

மண்டையில் படிப்பு ஏறவில்லை..!
ஆனாலும் நாம் வெளிநாடு விமானம் ஏறினொம்..!

வகுப்பில் கடைசி பெஞ்ச் ஆனாலும்
வாழ்க்கையில் முதலாய் வந்தொம்.

முன் வாழ்க்கையில் ரியலாய் வாழ்ந்த நாம்,
பின் வாழ்க்கையில் ரியாலில் புரண்டொம்...!

படிக்கும் பசங்களால் உதாசீன படுத்த பட்ட நாம்
அவர்களுகெ உதாரணமானொம்...!

வகுப்பு பாட்த்தை அலட்சிய படுத்தினோம்...!
ஆனால் வாழ்க்கை பாட்த்தை கற்று கொண்டொம்...!

கால்குலெட்டெரெ யூஸ் பன்ன தெரியாமல்
கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தொம்..!

ப்ரொக்ராம் தெரியாமல் லேபுக்கு வெளியெ விரட்டபட்டாலும்,
வெயிலில் சர்வெ எடுக்கும் சிவில் ந்ண்பர்களை கேலி செய்தொம்..!

மதங்கள் நம்மை பிரித்த போதும், ஒரெ சிகரெட்டை ஒற்றுமையாய் ஊதினொம்..!

பொய் கணக்கு சொல்லி வீட்டில் பணம் வாங்கி,
பல நாட்கள் கூத்தடித்தொம்..!

சின்னதாய் சண்டைகள் போட்டொம்..!
மறுநாளெ மன்னிப்பு கேட்டோம்..!

பெரிய கிரிக்கெட் டீம் என படம் காமித்து,
லீக்கின் முதல் மேட்சிலெயெ தோற்று, அவமானபட்டோம்..!

ஒரு படம் விடாமல் பார்த்தொம்.
பாட்த்தை மட்டும் பார்க்காமல் விட்டொம்.

நாப்பது மார்க் எடுக்க நாய் பாடு பட்டொம்..!

அரியர் வரும் போது வெட்கமின்றி சிரித்தொம்..!
அதை பெண்களிடமிருந்து மறைக்க படாத பாடு பட்டொம்..!

சரக்கு வாங்க பணம் இருந்தாலும் சைடிஷ் இல்லாமல் கஷ்டப்பட்டொம்..!

எப்படியொ வாழ்ந்தொம்...!

ஒற்றுமையாய் திரிந்த நாம் இன்று முகம் மறக்கும் நிலையில் உள்ளொம்..!

இந்த இணையம் மட்டும் இல்லையெல்..நம் நினைவுகள் பாசில்களாய் போயிருக்கும்...!

பல கிளைகளாய் பிரிந்தாலும்,
வேரை மறக்காமல் இருப்பொம்..!

என்ரென்றும் நண்பன், மெண்டல்..!

Comments

  1. நல்ல தலைப்பு... அதோடு நம் கடந்த கால கதையை கவிதையாக எழுதும் உன் திறமைக்கு என் சல்யூட்...

    தொடர்ச்சியை ஆவலோடு எதிர்பார்க்கும்....

    சாகுல்
    ரியாத்.

    ReplyDelete
  2. அந்தி நேரத்தில் அயர்ந்து உட்காரும்போது நம் வீட்டில் செய்துகொடுத்த முறுக்கு சாபிட்டதுபோல் நறுக்குனு இருந்தது உங்கள் வரிகள் ... வாழ்த்துகள் .. இதையும் யாராவது காபி பண்ணி பேஸ்ட் பண்ணிவிடுவார்கள் போலிருக்கிறது... ஞானவேல்

    ReplyDelete
  3. அந்தி நேரத்தில் வீட்டில் அயர்ந்து உட்காந்திருகும்போது நம் வீட்டில் செய்து கொடுத்த முறுக்கு சாபிட்டதுபோல நறுக்குன்னு இருந்தது உங்கள் வரிகள் ...வாழ்த்துகள்... இதையும் யாராவது காபி பேஸ்ட் பண்ணுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.. அந்த அளவுக்கு அருமை !!

    ReplyDelete
  4. சூப்பர் மாம்ஸ். இத அப்படியே காப்பி பண்ணி என் பிரண்ட்ஸ் க்கு அனுப்பிறேன் தேங்க்ஸ் மாம்ஸ்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

லோக்கல் பாய்! நீயெல்லாம் ஒரு நண்பனா?

ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!