I AM BACK..!
பாசக்கார பங்காளிகளுக்கு...!
கொஞ்ச நாள் ஸ்டேண்ட் பை மோடல இருந்துட்ட்துக்கு மன்னிக்கனும். வெலை பளூ அப்டின்னல்லாம் ஒன்னும் இல்லை. கொஞ்ச நாள் எழுதலைனா அப்புறம் டச் விட்டு பொய்டுது. அதான் ஒன்னும் இல்லை. இது என்ன மாதிரி எழுத்தாளர்களுக்கெல்லாம் வர கூடிய பிரச்சினைதான். (சரி சரி...கல்லு தேட வெண்டாம்..) இனி தொடர்ந்து எழுதுவோம். இது வரை எழுதுன எல்லாம் படிச்சா எனக்கெ கன்ன கட்டுது. ஒரு முழு நீள காமெடி ஸ்கிரிப்ட் மாதிரி தான் இருக்கு நம்ம வாழ்க்கை.
எல்லாரையும் சிரிக்க வச்ச சார்லி சாப்ளின் சொந்த வாழ்க்கை சோகமா இருந்த்துன்னு சொல்லுவாங்க..ஆனா நம்ம வாழ்க்கை அப்டி இல்லை. சிரிப்பா சிரிச்ச வாழ்க்கை யா இருந்தாளும் எப்டியொ சிரிச்சா சரி.
ஸொ..கீப் ஸ்மைலிங்...!
அடுத்த போஸ்டல...! லெட் அஸ் ராக்...!
(இந்த அர்னால்ட் போட்டொ..கொஞ்சம் என் சாயல்ல இருந்த்தால..அதையெ போஸ்ட் பன்னிட்டென். அர்னால்ட் ரசிகர்கள் கொல வெறி அடைய வேண்டாம் என கேட்டு கொள்கிறென்.)
அதோடு வாசக நெஞ்சங்கள்..கமெண்ட்ஸ் எழுதி..தாங்களும் வெட்டியாய் இருப்பதை உறுதி செய்ய வேண்டுகிறென்..!
uuuu rrrr wwweeelllcccooommmmeeee ddddeeeaaarrrr
ReplyDeleteshahul-ksa
Pecha korai... Blog updat pannu...
ReplyDelete