இண்ட்ரொ நம்பர் – 2



இப்பொ மைக்ரொவெர்ல்ட் கம்பெனி இண்ட்ரொ முடிச்சுடுவொம். அடுத்து நமக்கு ஏற்கனெவெ அறிமுகமான நல்லவன். சிட்டியிலெ படிச்சு வளந்தால, நம்ம படம் எல்லாம் அவன் கிட்டெ வேலைக்காகலை. நான் ஒரு டாஸ் ஸ்பெஷலிஸ்ட்டுன்னு சொல்லி கிட்டு அலைஞ்சிட்டு இருந்த போது, அவன் என்ன தனியா கூப்டு, டாஸ்ல இது வரை எத்தனை வெர்ஷ்ன் அப்டின்னு சொல்லிட்டு வெளிய போன்னு...கட்டம் கட்டிட்டான். நான் வெர்ஷ்ன்னா யாருங்க சார்..அப்டின்னென். அவன் வெறி ஆயிட்டான்.

அப்புறம் நான் அவன் கிட்டெ சரண்டர் ஆகி, யு ஆர் மை பெஸ்ட் ஃப்ரெண்ட் அப்டின்னு, வடிவேல் பிரபுதேவா கிட்டெ சொல்லுவாரே, அத சொல்லி எஸ்கெப் ஆய்ட்டென். அப்புறம் நான் கஸ்டமர் ப்ளெஸ்ல மாட்டிக்கும் போதெல்லாம் என்னை காப்பத்துற்தும், அவன் டெய்லி கால் லிஸ்ட்லெ சேந்துடுச்சு. அவ்வளவு நல்லவன பத்தி அடுத்து அடுத்து பாக்கலாம்.

அப்புறம்.....சர்வீஸ் கோ ஆர்டினெட்டர்...பாப்பா பாக்க பளிச்சுனு இருக்கும். கால்ஸ் அலாட் பண்றதும், அட்டண்ட் பண்றாங்களானு செக் பண்றதும் அதொட வேலை. அத இம்ப்ரெஸ் பண்றதுக்குனு ஒரு குருப்பெ அலைஞ்சது. ஆனா, கஸ்டமர் எல்லாம் போன் பண்ணி என்ன மட்டும் திட்டும் போது , அய்யொ பாவம்னு,. அதுவெ ஒரு சிம்பதி க்ரியெட் பண்ணி பார்ட்டி எனக்கு வொர்க் அவுட் ஆயிட்டு. கேரளா அங்கிள் எல்லாம் இது எப்டிடா நடந்த்துன்னு மண்டை காஞ்சிட்டானுங்க. வெளிய சொல்ல கூடிய சம்பவமா இது.

அப்புறம் பெரிய ட்ராமா எல்லாம் செட் பணனி பாப்பவெ, என் தொடர்பு எல்லைக்கு கொண்டாந்துட்டென். அந்த கதையெ இதொட நிருத்திக்குவொம். இல்லை, வீட்ல குடிக்க தண்ணி கூட கிடைக்காது.

அடுத்து பங்கஜம் மாமி..இந்த மாமி என்ன வெலைக்கு செந்த்துன்னு எனக்கு அப்பவும் புரியலை..இப்பவும் தெரியலை. மாமி படு சுறுசுறுப்பு...பேர கேட்டா கூட...ஒரு பத்து நிமிஷம் அப்புரம் பேப்ப்ர்ல எழுதி காமிக்கும்..அவ்வளவு ஆக்டிவ்னெஸ். கேரளா அங்கிள்க்கும் , மாமிக்கும் ஆரம்பத்திலெ ஒரு ஸிங்க் ஆரம்பமாயிடுச்சு. ஆனா அங்கிள் எப்ப்டிதான் மாமிக்கு இதை புரிய வச்சானொ மாமிக்குன்னு எவனுக்குமெ புரியலை.

சரி..மிச்சம் உள்ள மெம்பர்ஸ் பத்தி அடுத்து பாப்பொம்.

(பட்த்துல இருக்குற ஸ்கிரின் தான் நம்ம ஸீன் போட்ட கமெண்ட்.)

Comments

  1. Good Start, Go Ahead Dear

    Regards
    Shahul - KSA

    ReplyDelete
  2. welcome again mani..! i am very eager to wait for ur next update... pls write soon...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனுக்கு கடிதம் - 1

வ குவாட்டர் கட்டிங் - விமர்சனம்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!