Posts

Showing posts from 2012
Image
பிரபல டிவிட்டர் VS அப்பாவி டிவிட்டர் பிரபல டிவிட்டர் VS அப்பாவி டிவிட்டர். முதல்வன் - இண்டர்வி யு ப்ரொமொ (சன்பிக்சர்ஸ் மட்டும் தான் ப்ரொமொ சீன் போடனுமா..நாங்க எல்லாம் சீன் போடக்கூடாதா..!?) சிச்சுவேஷன் இதுதான்..(முதல்வன் இண்டர்வெல் இண்டர்வியுதான் கான்செப்ட்).. ஒரு அப்பாவி ட்விட்டர்(அர்ஜீன்),  ட்விட்டர பத்தி ஆஹா ஒஹொன்றானுங்களே..வலைபாயுதேல எல்லாம் வூடுகட்டி அடிக்கிறாங்களெ..அப்டிங்கற ஒரு தன்னார்வத்துல, நம்ம்ம்ம்பி ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி உள்ள வரான்.  வந்து பிரபலமான ட்விட்டர் அக்கவுண்ட எல்லாம் ஃபாலொ பண்ணி டைம்லைன ஆர்வத்தொட உத்து பாக்குறான்.  டைம்லைன்னா ஏதொ டிவிநியுஸ்ல ஓடுற மாதிரி ஸ்க்ரொல் பார்னு நினைச்சுகிட்டு வந்த அப்பாவிக்கு, இங்க கீச்சு எல்லாம் தெறிச்சு கீழ் நோக்கி ஓடுறத பாத்து வெறிச்சு போய் உட்காந்து இருக்கான்.  ஒரு எழவும் புரியாம, சில பேருக்கு மென்ஷன் போடுறான்.  ஹிம்ம்...ஒரு பயல் கண்டுக்கனுமெ..இவன மாதிரியெ உள்ள வந்து பேய் முழி முழிக்கிற ஒரு நாலு பேரு இவன ஃபாலொ பன்றாங்க. அந்த நாலு பேருக்கு ஒரு ஹலொ சொல்ல.. அந்த பயபுள்ளைகளுக்கு அதுக
Image
கடலை சாகுபடி தொழில் நுட்பங்கள் ட்விட்டர்: ட்விட்டர் மாவட்டத்தில் கோடை காலத்துக்கு ஏற்ற கடலை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.  ட்விட்டர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் கட்டதொர வெளியிட்ட அறிக்கை:  ஃபிகர்க்கடலை என அழைக்கப்படும் கடலை சாகுபடி செய்ய இது ஏற்ற தருணமாகும். ட்விட்டர் மாவட்டத்தில் சராசரியாக 5,000 ஃபாலொயர்களிடம் இப்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.குறிப்பாக கரிசல் மண் பகுதியான சென்னை, கோவை மற்றும் மிடில் ஈஸ்ட் நாடுகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.  நல்ல வகை கடலைகள் சாகுபடி மூலம் நல்ல ஃபிகர்களை பெற முடியும்.ட்விட்டர்கள் கடலை சாகுபடி தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து கூடுதல் ஃபிகர்களை பெறலாம். கடலை பயிர் சாகுபடி செய்ய குளிர் காலங்களான அக்டோபயர், நவம்பர் ஏற்றதாகும். எக்ஸாம் டைம் போன்ற நேரங்களில் ஃபிகர் மகசூல் குறைய நிறைய வாய்ப்பு உள்ளது. இப்பயிர் சாகுபடிக்கு குறைந்த பட்ச ஆங்கில அறிவும், நிறைய மொக்கையும் தேவை படுகிறது. இப்பயிருக்கு நிறைய ஃபிகர் கூட்டம் இருந்தால் மிகவும் உகந்தது. புது ஃபிகர்களிடம் போட நிலக்கடலையும், ஆண்டிகளிடம் போ
Image
பில்லா – நீ கட்டுவியா கல்லா? தல படத்த தாக்குறது தற்கொலைக்கு சமம், இருந்தாலும் ஒரு சமூக அக்கறை கொண்ட ஒரு விமர்சகனா எழுதாம இருக்கலாமா? (யாருய்யா இப்ப கல்ல விட்டு எறிஞ்சது!?) டோரண்ட்ல நல்ல பிரிண்ட் கிடைச்சும் கால் பண்ணேன் என் நண்பனுக்கு! படத்துக்கு டிக்கட் வாங்கிட்டேன்..நீ வந்துதான் ஆவனும்னு.. ஏமாளி பயல்..அவன் ட்விட்டர் படிக்கலை போல..டக்னு ஒத்துகிட்டான்   J படம் போட்டாச்.! பஞ்ச் டயலாக்கோட படம் ஆரம்பிக்குது..மெலிசான கத்திய எடுத்து எங்கெல்லாம் குத்தமுடியுமோ அவ்ளோ குத்துறார் தல. வன்முறை படம்னு சொல்லபட்ட புதுபேட்டையில கூட..இப்படி..கழுத்துலயும் , இருதயத்துலயும் நேரடியா குத்தபடுற காட்சி காமிச்சதில்லைய்யா. பல கொலைகள் பண்ண நமக்கே பாக்க முடியலை..ஹிம்!! என் ஃப்ரெண்டு பாடி ரெண்டு முறை தூக்கி போட்டுச்சு..நான் சமாதான படுத்தி எல்லாம் சரியா போய்டும்ன்னு..நெஞ்ச நீவி விட வேண்டியதா போச்சு..தல..பார்வையாளனோட பல்ஸ தூக்கனும்னு முடிவு பண்ண டைரக்டரோட முடிவு இது..நீ என்ன பண்ணுவ தல..!! ?   படம் போட்டு 20 நிமிஷம் ஆச்சு..என்னாடா ஒரு பொம்பளை புள்ளைய கூட காணொம்னு என் நண்பன் அலுத்துக்க, டக்னு நாலு
Image
தங்க மணி என்ஜாய் குருப்பின் குதுகல 'சிறப்பு' சரக்கு பார்ட்டி அழைப்பிதழ். நிகழும் ஏதோ ஒரு ஆண்டில் இந்த மாதம் இன்னிய தேதிக்கு, கேப்டன் என அன்பாக அழைக்கப்படும் ராஜ்குமார் அவர்களின் புரொமோஷனை முன்னிட்டு, எலக்ட்ரா ஸ்ட்ரிட்..வாயில் நுழைய முடியாத பில்டிங் பெயர் கொண்ட அவரது இருப்பிட்த்தில் பார்ட்டி நடை பெறும்.. மாடு கண்ணு போட்டாலே பார்ட்டி கேட்கும் இந்த உலகத்தில், வேறு வழியே இல்லாமல் கேப்டன் இந்த பார்ட்டியை நமக்கு தருகிரார் என்பதை கண்களில் ஈரம் கசிய தெரிய படுத்துகின்றோம். நிகழ்ச்சி நிரல்: 8:00 மணிக்கு நண்பர்கள் அவர்களுக்கு கொடுக்க பட்ட பாஸ்வேர்டை உபயோக படுத்தி மூண்று முறை குயில் போல் கூவ வேண்டும். அப்போது தான் கதவு திறக்கப்டும். 8:30க்கு வெல்கம் ட்ரிங்க்ஸ், தன்ணி கேன்லெருந்து அவங்க அவங்க மொண்டு குடித்து கொள்ள வேண்டும். தள்ளு முள்ளு கூடாது. 8:45க்கு நியுஸ் பேப்பர் கீழே விரிக்கபடும். 8:50க்கு கிச்சனிலிருந்து வஞ்சிரம் மீன் , இரால் மற்றும் உணவு வகைகள் கொண்டுவரப்படும். இடையில் ஒன்று இரண்டை எடுத்து வாயில் போடுபவர்களை ஒரு க்ரியேட்டிவ் வெப் கேமிரா கொண்டு கண்க
Image
’தங்கமணி என்ஜாய்’ சங்கத்தின் குதூகூல சரக்கு பார்ட்டி அழைப்பிதழ் நிகழும் நந்தன ஆண்டு ஆனி மாதம் 21ந்தேதி, செம்ம்ம்ம எமகண்ட்த்தில் 6-70க்குள் குதுகூல சரக்கு பார்ட்டி நடை பெறும் என்பதை அறிவித்துகொள்கிறோம்.   நிகழ்ச்சி நிரல்: 6:30க்கு வெல்கம் ட்ரிங்க்ஸ் – ஆளுக்கு ஒரு ஹெனிகன் பியர் வழங்கப்படும். 80 கிலோவுக்கு மேல் உள்ளவர்கள், ரிஷப்ஷனில் உள்ள எடை மெஷினில் நின்று..எடையை உறுதி படுத்தியபின் ரெண்டு பியராக வாங்கி கொள்ளலாம். 6:45க்கு பவர்ஸ்டார் பாண்டி என அழைக்கபடும் கட்டதொரயின் வரவேற்புரை, ஒயின் ஷாப்பினால் ஏற்படும் ஒருமை பாட்டையும், மறுநாள் ஹேங்க் ஒவரினால் வரும் பெரும் பாட்டையும் முடிந்தவரை விளக்க வருகிறார். 6:50க்கு சரக்கினால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்க வருகிறார். சரக்கு மாஸ்டர் தீபக் அவர்கள். அளவான குடி, எப்படி வளமான வாழ்வாகும் என செய்முறை விளக்கமும் காண்பிப்பார். 6:55க்கு அளவு பாத்த பாஸ்போர்ட் விஸ்கி சரக்கு ஊற்றும் வைபவம் காம்ரேட் ராஜ்குமார் அவர்கள் தொடங்கி வைப்பார்கள். ஒரு மில்லி கூட குறைய ஊற்றாமல், இந்திய மதுபான ஆணையத்திடம் சிறந்த ’மிக்ஸிங் மாஸ்டர் பட்டம்’ வென்றவர் இவ

3 - ஒரு மானங்கெட்ட விமர்சனம்

Image
மூணு – இந்த பட்த்த தியேட்டர்ல போய் பாக்காதன்னு எவ்ளவோ கதறல்லு மத்தியிலும், என் கடமைஉணர்ச்சி என்னை கட்டி இழுக்க தியேட்டர்க்கு போய்ட்டேன் (ஓசி டிக்கட்டும் ஒரு காரணம்.!) டிக்கட் கவுண்ட்ட்ர்ல டிக்கட் கொடுத்தவ்ன் நமுட்டு சிரிப்பு சிரிச்சான், வந்து சிக்கிட்டியான்னு..எங்களுக்கு ஏற்கனவே 2ஆம் என் புயல் எச்சரிக்கை ரேஞ்சுக்கு வார்னிங் கிடைச்சதால, இரும்பு உள்ளத்தோட உள்ள நுழைஞ்சோம்.! குடும்பத்தோட பாக்க்வேண்டிய படம்னு சொன்னாங்க..ஆனா அவனவன் சொந்த குடும்பமா தெரியலை (எங்கதான் கரெக்ட் பன்னுவானுங்களோ :( (. கில்மா டைப் போஸ்டர பாத்துட்டு, நாலைஞ்சு ஹிந்தி காரணும் வந்து இருக்குறத பாக்க, புல்லரிச்சு போச்சு..தமிழ் சினிமா ஆஸ்கர் வாங்க்ற நாள் ரொம்ப தூரம் இல்லைன்னு. சரி.. படம் என்னா கதை. +2 ஸ்கூல் புள்ளைங்க லவ் - எப்டில்லாம் லவ் பண்ணலாம்னு , பல செல்வராகவன் படத்த பாத்து டைரக்டர் ஐஸு (அப்டிதான் டைட்டில் சொல்லுது!!) மண்டைய கசக்கி சீன் வச்சிருக்காரு. தனுஷ் +2 படிக்கிறார்னு நம்ப நமக்கு ஒன்னும் கஷ்டமில்லைதான், அதுக்காக மீசைய செறைச்சு அதுல கருப்பு கீரிம் தடவினத்தான் ஜீரணிக்க முடியலை. சிவாகார்த்திகேயன் கூட சேந்த

கட்டதொரையின் கண்ணீர் விளக்கம் - பராசக்தி பார்ட் 2

Image
இந்த ட்விட்டர் முட்டுச்சந்து விசித்திரம் நிறைந்த பல கீச்சுகளை சந்திந்து இருக்கிறது, பல வில்லங்கமான ஹேண்டில்களை சந்தித்து இருக்கிறது. ஆகவே, இந்த ஒரு நாள் தடை ஒன்றும் விசித்திரமானதல்ல.சந்தின் போக்கினிலே சர்வ சாதாரணமாக கடலை போட்டு கொண்டு போகும் கட்ட்தொரைதான் நான். ட்விட்டர் சந்தினிலெ குழப்பம் விளைவித்தேன், பெண்களிடம் கடலை போட்டேன், சங்க பயமக்கள் மென்ஷனுக்கு ரிப்ளை தவிர்த்தேன், இப்படி எல்லாம் நான் குற்றம் சாட்டபட்டிருக்கிறேன். இதை எல்லாம் நான் ங்கொப்புரான இல்லை என்று மறுக்கப்போவது இல்லை நிச்சயமாக இல்லை. சந்திலே குழப்பம் விளைவித்தேன், ஏன் சந்து நாசமாய் போகவா? இல்லை சந்தில் சாபமாய் திகழும் சில ஃபேக் ஐடிகளை கண்டுகொள்வதற்காக. பெண்களிடம் கடலை போட்டேன், ஏன் கடலை போட்டு ஃபாலொயர் சேர்க்கவா, அல்ல பெண்களின் சைக்காலஜி புரிந்து அவர்களை சங்கத்தில் சேர்க்க. ஆள் பிடிக்க சந்தின் பல மூலைக்கும் சென்று கடலை போட்டேன்..ஏன்.. கட்ட்தொரையின் புகழ் பரப்பவா, இல்லை சங்கத்தின் புகழ் பரப்ப..! லண்டன் தங்கையிடம் குடும்ப பாடல் பாடினேன், ஏன் எனக்கு பாட தெரியும் என காட்டவா, இல்லை, யூகே டூர் போகும் போது அங்

ஐபோனுக்கு ஆப்பு - ஆண்ட்ராய்டுதான் டாப்பு

Image
நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி.இதனால் மார்கெட்டில் இருக்கும் அனைத்து டெவலர்ப்பர்களுக்கும் அறிவப்பது என்னவென்றால்..அண்ணன் ஸ்டிவ் ஜாப்ஸ் ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகெஷனை விட சிறந்த ஒரு அப்ளிகெஷனை கண்டுபிடிக்க முடியாமல் மண்டையை போட்டுவிட்டார். அவரின் ஆன்மா சாந்தி அடையும்படி ஒரு சிறந்த ஆப்ஸ் கொண்டுவருபவர்களுக்கு ஐபோனைவிடவும் சிறப்பான ஆண்ட்ராய்டு போன் வழங்கபடும்ம்ம்ம்ம்ம்...! நாகெஷ்: அய்ய்யொ..அய்ய்ய்ய்யொ..ஆண்ட்ராய்டு போனாச்செ..ஆண்ட்ராய்டு போனாச்செ.. ஒரு வருஷம் உட்காந்து ப்ரொகிராம் எழுதுனாகூட நோக்கியா 1100 போன் தான் வாங்கலாம்..நான் என்ன பன்னுவென்..! நான் என்ன பன்னுவென்..! (மண்டபத்துக்குள்..ஆண்ட்ராய்டு டெவலப்பர் சிவாஜி நுழைகிறார்.!) சிவாஜி: டெவலப்பரெ..! நாகெஷ்: யாருய்ய்யா அழைத்த்து. சிவாஜி: அழைத்த்து நான் தான் நாகெஷ்: யாருய்யா நீங்க சிவாஜி: ஆண்ட்ராய்டு போனினிலெ ஆப்ஸ் எழுதி, ஐபோனுக்கு ஆப்புவைக்கும் டெவலப்பர் நான். நாகெஷ்: இப்ப எதுக்குய்யா வந்தீங்க? சிவாஜி; போட்டியில் ஜெயித்து நீ ஆண்ட்ராய்டு போன் வாங்க வேண்டாமா? நாகெஷ்: யாரு எங்கிட்டெயெவா..பாக்கதான் லூசு டெவலப்பர் மாதிரி இருப்பென்..ஆப்ஸ