Posts

Showing posts from January, 2012

நண்பன் - ஒரு குமுறல் விமர்சனம்..!

Image
http://www.katturai.com/?p=735 கட்டுரையாசிரியர் ப்லாகில் :மெண்டல் பாண்டி ட்விட்டரில் :கட்டதொர, அபுதாபி Twitter ID : @kattathora ஃபேஸ்புக்கில் :பவர் ஸ்டார் பாண்டி Faceboo ID : Pandian Siva

பொட்டி சிவாவிடமிருந்து ஒரு புலம்பல் கடிதம்..!

Image
பதிவுலக தர்மத்துக்கு கட்டுபட்டு..நண்பன் பொட்டி சிவா கடிதத்த அப்டியெ பதிவு பன்றென். இதுக்கு அப்புறம் நடக்க போற விஷயங்கள..மேல போட்ருக்குற படமெ உங்களுக்கு விளக்கும்..! பாண்டி அவர்களுக்கு பகிரங்க கடிதம் , இது நாள் வரை எல்லோரையும் கலாய்த்த உங்களுக்கு இது சமர்ப்பணம்!, முதலில் உங்களது குற்றச்சாட்டுக்கு பதில் சொல்றேன் ! 1 . டீ கடை சாந்தி முன் அவமானபடுதினேன் - எதற்காக ? சாந்தி வாந்தி எடுக்க கூடாது என்பதற்காகவா ? இல்லை...அதுவே ஒரு வாந்தி அதனாலத்தான் அதற்கு ஏன் வாந்தி என்று !. 2 பூத் விஜியை தங்கை ஆக்கினேன் - எதற்காக ? என் தங்கை வள்ளிக்க்கு இன்னொரு தெய்வானை வேண்டாம் என்பதற்காக!. 3 ஒரு சிகரட் வாங்கி தர தலைமுறையையே அவமனபடுதினேன் - எதற்காக ? உங்கள் இளைய தலைமுறையில் யாருமே சிகரட் குடிக்ககூடாது என்பதற்காக!. 4 . மெஸ்ஸில் வெங்காயம் உரிக்க சொன்னேன் எதற்காக - சும்மா இருந்தீங்க என்பதற்காகவா ? இல்லை - அப்படியாவது அந்த கண்ணில் கொஞ்சம் நீர் வருமா என்றுதான் ! அனால் இதை எல்லாம் கண்டுகொண்டீர்களா , இல்லையே, சாந்தியிடம் சகஜமா கடலை போட்டீர்கள் தங்கச்சி தங்கச்சி என விஜியிடம் நைசாக பேசி பில் இல்

நண்பன் பொட்டி சிவாவுக்கு ஒரு கண்ணீர் கடிதம்..!

Image
நண்பா..பொட்டி சிவா..உன்னை பார்க்கும் போது என் கண்கள் பனிக்கின்றன.. உதடுகள் தவிக்கின்றன.. உன் ஸ்பான்சர்ஷிப்பில் நான் உடல் வளர்த்தது என் நினைவில் நிழலாடுகின்றன.. கல்லூரியில் ஒரு வருடம் பின்னெ சேர்ந்தாய்..விதி வலியது..சமயத்தில் அது ஒரு வருடம் ஓட விட்டு துரத்தும்.. புள்ளிராஜாவை இருந்த நீ..உன்னை டெல்லி ராஜாவாய் காட்டி கொண்டாய்.. சுருட்டை முடி கொண்டு..சொட்டையை மறைத்தாய்.. கண்ணாடி போட்டு கொண்டு, கண் குழிகளை மறைத்தாய் படிப்பில் எனக்கு இருந்த ஆர்வம் உன்னை கவர்ந்தது.. ஆனால் நீ வாங்கி கொடுக்கும் சரக்கு என்னை கவர்ந்தது.. நாம் நண்பர்களானொம்..நட்பின் இலக்கணம் ஆனொம்.. உன்னுடன் சேர்ந்து படித்து பரிட்சை எழுதவே..நான் எல்லா பேப்பரையும் அரியர் வைத்தென்.. உலகம் என்னை முட்டாள் என்றது..உருப்படாதவன் என்றது.. ஹிம்..எத்தனை பேப்பர் அரியர் என்று எண்ணும் முன்னரெ.. நீ எல்லா பேப்பரையும் முடித்து எஸ்கெப் ஆனாய்.. இன்றும் நினைவு இருக்கிறது..”இது தான் கடைசி ஒல்ட் மங்க்..என் மூஞ்சுல முழிக்காதய்யா..” என நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சினாய்.. மப்பு இறங்க விட்டு தெளிந்த பின் திரும்ப திட்டிவிட்டு திரும்பி போ