Posts

மன்மத வருட - ஸ்ரீ கட்ட கிளுகிளு பஞ்சாங்கம்

Image
மன்மத வருட - ஸ்ரீ கட்ட கிளுகிளு பஞ்சாங்கம் மன்மத வருட ராசி பலன்கள்: மேஷ ராசி நேயர்களே, இந்த வருடம் உங்களுக்கு நிச்சயம் பிகர் வருடமா அமையும். காறித்துப்பின பிகர் கூட திரும்பி புன்னகைத்து விட்டு போக கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு சந்திரன் உச்சம் பெற்றிருக்கறாதால நீங்க சந்துல சிந்து பாட வாய்ப்புக்கள் உண்டு. வாஸ்துபடி வாயை மட்டும் கொஞ்சம் கட்டினிங்கன்னா நீங்க ஓஹோன்னு வர வாய்ப்பிருக்கு. பரிகாரமா பூனம் பாண்டே புடைவை கட்டின போட்டோவை பர்ஸ்ல வச்சிகிட்டா பக்காவான பிகர் செட் ஆகும். ரிஷப ராசி நேயர்களே இந்த வருடம் அவ்வளவு உகந்ததா இல்லை. காத்துருந்தவன் பிகரை நேத்துவந்தவன் ஆட்டைய போடுற மாதிரி சம்பவங்கள் நடக்கும். மாமன் பொண்ணே அண்ணான்னு கூப்புடும். அதுனால ஒரு வருஷம் மாமா வீட்டு பக்கம் போய்டாதீங்க. சரி..அக்ரஹார அண்ணான்னு நினைச்சு மனசை தேத்தினாலும், ரக்‌ஷாபந்தனுக்கு கைல ராக்கி கட்டி கன்ஃபார்ம் பண்ணிடும். பரிகாரமா கைல இருக்குற பிகருக்கு அப்போ அப்போ ஃபுல் டாக் டைம் டாப் அப் பண்ணா பிகரை தன் பாக்கெட்லயே தக்க வச்சிக்கலாம்.. மிதுன ராசி நேயர்களே இந்த வருடம் உங்களுக்கு சுமாரா இருக்கு, திவ்ய

ஓட்ஸ் கஞ்சி குடித்தவனின் ஓலம்..!

Image
இந்த எழவெடுத்த  சமூக ஊடகம் விசித்திரம் நிறைந்த பல பதிவுகளை சந்தித்து இருக்கிறது. பல வில்லங்கமான கமெண்ட்களையும் சந்தித்து இருக்கிறது. ஆனால் இந்த பதிவு ஒன்றும் விசித்திரமானது அல்ல. நானும் ஒன்றும் புதுமையான ப்லாக்கருமல்ல.. வாழ்க்கை மேடுபள்ளத்தில் சர்வ சாதாரணமாக விழுந்து வாறும் சக ஜீவன் தான் நான். பதினெட்டு இட்லியை முழிங்கினேன். சாப்பாடை ரவுண்ட் கட்டினேன், இப்படி எல்லாம் நான் குற்றம் சாட்டபட்டிருக்கிறேன். நீங்கள் எதிர்ப்பார்ப்பீகள், இதை எல்லாம் நான் மறுக்க போகிறேன் என்று.. இதை எல்லாம் நான் ங்கொப்புரான இல்லை என்று மறுக்கப்போவது இல்லை பதினெட்டு இட்லியை சாத்தினேன், மூன்று வகை சட்னிக்காக அல்ல, இட்லி மாவு புளித்திருக்கிறதா என கண்டுபிடிக்க.. தோசையை ரவுண்ட் கட்டினேன், தோசை மொறு மொறுப்பாக இருந்ததற்க்காக அல்ல, மாவு மீந்து போய் ஃப்ரிஜில் வைக்க இடம் இல்லை என்பதற்காக.. உனக்கேன் இவ்வளவு அக்கறை, வீட்டில் உள்ள மற்ற ஜீவன்களூக்கு இல்லாத அக்கறை? நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன்.  சுயநலமென்பீர்கள், என்
Image
Weekend & C o c k t a i l s Party Sponsored By Deepak,  நிகழ்ச்சி நிரல்: 8:00PM நண்பர்கள் வரவேற்பு,   ’’ஊரோரம் புளியமரம்…” பாடலுக்கு..தில்லையும், செந்திலும் சிறப்பு நடனம். நல்லா இடுப்ப வளச்சு நெளிச்சு ஆடுபவர்களுக்கு முதலில் சோத்து மூட்டையை திறக்கும் வாய்ப்பு! 8:10PM பிறவிகடலில் நீந்தி மூழ்கி இத்துணை வருடம் சிக்கி சின்னாபின்னமான தீபக்கின் கதறல் சொற்பொழிவு. கட்டிபிடித்து அழ, தனியறை ஏற்பாடு.  8:20PM ’’பாழும் வயிற்றுக்காக தான் படும் பாடு.’’ .என்ற தலைப்பில் தில்லைராஜன் பேசவருகிறார். நாலு தோசைக்காக, சின்ன பிள்ளைகளிடமும் படும் துயரத்தை கண்ணீருடன் எடுத்துரைக்கிரார். 8:30PM ’’கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி’’..என்ற தலைப்பில் குஷியுடன் பேச வருகிறார்..கேப்டன் ராஜ்குமார்…இடை இடையே..தன் மனைவியை நினைத்து கண் கலங்குகிறார்.!  8:40PM தன்னுடைய புதுகாரின் சிறப்பை பற்றி பேச வருகிறார்..கனல் கண்ணபிரான். லைசென்ஸ் இல்லாதோருக்கு சிறப்புரை ஆற்றி வயிற்றெறிச்சலையும் கொட்டிகொள்வார். பலமுறை கேட்டவர்களுக்காக,   யுட்யுபில் கஜமுஜா படம் ஏற்பாடு. 8:50PM நடுராத்திரி ஆனாலும் பார்ட்டிய
Image
பிரபல டிவிட்டர் VS அப்பாவி டிவிட்டர் பிரபல டிவிட்டர் VS அப்பாவி டிவிட்டர். முதல்வன் - இண்டர்வி யு ப்ரொமொ (சன்பிக்சர்ஸ் மட்டும் தான் ப்ரொமொ சீன் போடனுமா..நாங்க எல்லாம் சீன் போடக்கூடாதா..!?) சிச்சுவேஷன் இதுதான்..(முதல்வன் இண்டர்வெல் இண்டர்வியுதான் கான்செப்ட்).. ஒரு அப்பாவி ட்விட்டர்(அர்ஜீன்),  ட்விட்டர பத்தி ஆஹா ஒஹொன்றானுங்களே..வலைபாயுதேல எல்லாம் வூடுகட்டி அடிக்கிறாங்களெ..அப்டிங்கற ஒரு தன்னார்வத்துல, நம்ம்ம்ம்பி ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி உள்ள வரான்.  வந்து பிரபலமான ட்விட்டர் அக்கவுண்ட எல்லாம் ஃபாலொ பண்ணி டைம்லைன ஆர்வத்தொட உத்து பாக்குறான்.  டைம்லைன்னா ஏதொ டிவிநியுஸ்ல ஓடுற மாதிரி ஸ்க்ரொல் பார்னு நினைச்சுகிட்டு வந்த அப்பாவிக்கு, இங்க கீச்சு எல்லாம் தெறிச்சு கீழ் நோக்கி ஓடுறத பாத்து வெறிச்சு போய் உட்காந்து இருக்கான்.  ஒரு எழவும் புரியாம, சில பேருக்கு மென்ஷன் போடுறான்.  ஹிம்ம்...ஒரு பயல் கண்டுக்கனுமெ..இவன மாதிரியெ உள்ள வந்து பேய் முழி முழிக்கிற ஒரு நாலு பேரு இவன ஃபாலொ பன்றாங்க. அந்த நாலு பேருக்கு ஒரு ஹலொ சொல்ல.. அந்த பயபுள்ளைகளுக்கு அதுக
Image
கடலை சாகுபடி தொழில் நுட்பங்கள் ட்விட்டர்: ட்விட்டர் மாவட்டத்தில் கோடை காலத்துக்கு ஏற்ற கடலை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.  ட்விட்டர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் கட்டதொர வெளியிட்ட அறிக்கை:  ஃபிகர்க்கடலை என அழைக்கப்படும் கடலை சாகுபடி செய்ய இது ஏற்ற தருணமாகும். ட்விட்டர் மாவட்டத்தில் சராசரியாக 5,000 ஃபாலொயர்களிடம் இப்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.குறிப்பாக கரிசல் மண் பகுதியான சென்னை, கோவை மற்றும் மிடில் ஈஸ்ட் நாடுகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.  நல்ல வகை கடலைகள் சாகுபடி மூலம் நல்ல ஃபிகர்களை பெற முடியும்.ட்விட்டர்கள் கடலை சாகுபடி தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து கூடுதல் ஃபிகர்களை பெறலாம். கடலை பயிர் சாகுபடி செய்ய குளிர் காலங்களான அக்டோபயர், நவம்பர் ஏற்றதாகும். எக்ஸாம் டைம் போன்ற நேரங்களில் ஃபிகர் மகசூல் குறைய நிறைய வாய்ப்பு உள்ளது. இப்பயிர் சாகுபடிக்கு குறைந்த பட்ச ஆங்கில அறிவும், நிறைய மொக்கையும் தேவை படுகிறது. இப்பயிருக்கு நிறைய ஃபிகர் கூட்டம் இருந்தால் மிகவும் உகந்தது. புது ஃபிகர்களிடம் போட நிலக்கடலையும், ஆண்டிகளிடம் போ
Image
பில்லா – நீ கட்டுவியா கல்லா? தல படத்த தாக்குறது தற்கொலைக்கு சமம், இருந்தாலும் ஒரு சமூக அக்கறை கொண்ட ஒரு விமர்சகனா எழுதாம இருக்கலாமா? (யாருய்யா இப்ப கல்ல விட்டு எறிஞ்சது!?) டோரண்ட்ல நல்ல பிரிண்ட் கிடைச்சும் கால் பண்ணேன் என் நண்பனுக்கு! படத்துக்கு டிக்கட் வாங்கிட்டேன்..நீ வந்துதான் ஆவனும்னு.. ஏமாளி பயல்..அவன் ட்விட்டர் படிக்கலை போல..டக்னு ஒத்துகிட்டான்   J படம் போட்டாச்.! பஞ்ச் டயலாக்கோட படம் ஆரம்பிக்குது..மெலிசான கத்திய எடுத்து எங்கெல்லாம் குத்தமுடியுமோ அவ்ளோ குத்துறார் தல. வன்முறை படம்னு சொல்லபட்ட புதுபேட்டையில கூட..இப்படி..கழுத்துலயும் , இருதயத்துலயும் நேரடியா குத்தபடுற காட்சி காமிச்சதில்லைய்யா. பல கொலைகள் பண்ண நமக்கே பாக்க முடியலை..ஹிம்!! என் ஃப்ரெண்டு பாடி ரெண்டு முறை தூக்கி போட்டுச்சு..நான் சமாதான படுத்தி எல்லாம் சரியா போய்டும்ன்னு..நெஞ்ச நீவி விட வேண்டியதா போச்சு..தல..பார்வையாளனோட பல்ஸ தூக்கனும்னு முடிவு பண்ண டைரக்டரோட முடிவு இது..நீ என்ன பண்ணுவ தல..!! ?   படம் போட்டு 20 நிமிஷம் ஆச்சு..என்னாடா ஒரு பொம்பளை புள்ளைய கூட காணொம்னு என் நண்பன் அலுத்துக்க, டக்னு நாலு