இதுக்கு பேசாம நாலு அறை வாங்கி இருக்கலாம்..! ஹிம்..!
சரி..சும்மா இப்டி படிக்கற மாத்ரி சீன் போடறதெல்லாம் வேலைக்காகாதுன்னு புரிஞ்சு போச்சு. காரணம் என்னன்னா எல்லாரொட அரியரையும் நோட்டிஸ் போர்டுல போட்டு மானபங்க படுத்துறது நம்ம கல்லூரியின் குல வழக்கம். (என்னா கொடுமை சார் இது..?) போர்டுல போட்டொ போடாத குறைதான். நானெ நேர்ல பாத்துருக்கென்.பொன்னுங்க நோட்டிஸ் போர்டுல எங்க சாதனைஎல்லாம் பாக்க்றதும், குபீர் குபீர்னு சிரிக்கிறதெல்லாம். ரஸகுல்லா வேர என்ன ஃபாலொ பன்றதுக்கு ஒரு உளவாளிய போட்ருக்கான். ஒரு காலத்துல நானும் டினொசர் கிட்ட உளவாளியா இருந்த்தால இவன் உளவு பாக்க்றது கண்டுபிடிக்கறது கஷ்டமா என்ன? ஆனா பாருங்க டினொசர் குடுத்த ஆப்ரெஷன் எல்லாம் அடுத்தவன் கிட்ட எவ்வளவு பணம் இருக்கு, அதை எப்டி ஆட்டைய போடுறது,அவன் வீக்னெஸ் என்னன்னு கண்டு புடிக்கிரது தான். ஆப்ரெஷனுக்கு பேரு வச்சி, ஆளை தூக்கிட்டு, ஒயின் ஷாப்புக்கொ இல்ல சினிமா தியெட்டருக்கொ கடத்திட்டு போறவரைக்கும் , எல்லாமெ சீக்ரெட் கோடுதான். சிக்னல் மட்டும் தான். இப்டி புரெஃபஷனாலான டீம் நாங்கன்ரதால, எங்களை கண்டாலெ பயமக்கள் தெறிச்சு தெற்கு பக்கம் ஓட ஆரம்பிச்சானுங்க..! லோக்கல் கிட்ட பத்தெ பத்து ரூபா இரு