Posts

Showing posts from April, 2012

3 - ஒரு மானங்கெட்ட விமர்சனம்

Image
மூணு – இந்த பட்த்த தியேட்டர்ல போய் பாக்காதன்னு எவ்ளவோ கதறல்லு மத்தியிலும், என் கடமைஉணர்ச்சி என்னை கட்டி இழுக்க தியேட்டர்க்கு போய்ட்டேன் (ஓசி டிக்கட்டும் ஒரு காரணம்.!) டிக்கட் கவுண்ட்ட்ர்ல டிக்கட் கொடுத்தவ்ன் நமுட்டு சிரிப்பு சிரிச்சான், வந்து சிக்கிட்டியான்னு..எங்களுக்கு ஏற்கனவே 2ஆம் என் புயல் எச்சரிக்கை ரேஞ்சுக்கு வார்னிங் கிடைச்சதால, இரும்பு உள்ளத்தோட உள்ள நுழைஞ்சோம்.! குடும்பத்தோட பாக்க்வேண்டிய படம்னு சொன்னாங்க..ஆனா அவனவன் சொந்த குடும்பமா தெரியலை (எங்கதான் கரெக்ட் பன்னுவானுங்களோ :( (. கில்மா டைப் போஸ்டர பாத்துட்டு, நாலைஞ்சு ஹிந்தி காரணும் வந்து இருக்குறத பாக்க, புல்லரிச்சு போச்சு..தமிழ் சினிமா ஆஸ்கர் வாங்க்ற நாள் ரொம்ப தூரம் இல்லைன்னு. சரி.. படம் என்னா கதை. +2 ஸ்கூல் புள்ளைங்க லவ் - எப்டில்லாம் லவ் பண்ணலாம்னு , பல செல்வராகவன் படத்த பாத்து டைரக்டர் ஐஸு (அப்டிதான் டைட்டில் சொல்லுது!!) மண்டைய கசக்கி சீன் வச்சிருக்காரு. தனுஷ் +2 படிக்கிறார்னு நம்ப நமக்கு ஒன்னும் கஷ்டமில்லைதான், அதுக்காக மீசைய செறைச்சு அதுல கருப்பு கீரிம் தடவினத்தான் ஜீரணிக்க முடியலை. சிவாகார்த்திகேயன் கூட சேந்த