Posts

Showing posts from June, 2011

லேப் நோட்டும், லவ் லெட்டரும்...!

Image
கும்புடுரெங்கன்னா..! இப்பொ பழைய கதைய சொல்லி முடிச்சுடுவோம். சென்னை சர்வீஸ் ஸ்டோரிஸ் தொடர்ந்து எழுதானனால ஒரு நண்பன் என்கிட்ட கோபிச்சுகிட்டு மெயில் கூட அனுப்ப மாட்டென்ரான். அவனுக்கென்னா..கௌரவ வேடமா வந்து என்னை அப்ப்பபொ கஸ்டமர் ப்ளெஸ்லெருந்து காப்பாத்துற ரோல்..நம்ம நிலைமை அப்டியா..அங்க இங்க வாங்கின அடியெல்லாம் வரிசையா ஞாபக படுத்தி எழுதனும் இல்ல..! சரி..இப்பொ ரஸ்குல்லா டீலுக்கு வருவொம். டீலுக்கெ நான் ஒத்துக்கலை..ஏன்னா..ஒரு லெட்ட்டருக்கெ..1000 ரூ தரென்ரான். இப்படி கோகிலா கிட்ட பாட்டு வாங்கினாலும் பரவாயில்லை...இன்னும் ரெண்டு மூனு லெட்டர் வாங்கிட்டா..அதை வச்சு..இன்னும் பேரத்தை ஏத்துலாம்னு ஐடியா பன்னி..உன்னால முடிஞ்சத பாத்துக்கடா..டுபுக்குன்னுட்டென்..! அடுத்து 20 வருஷத்து பழைய குமுதம் , விகடன் எல்லாம் படிச்சு..அதுலெருந்து கவிதை காப்பி அடிச்சு..(அப்புற்ம்..எப்டி எழுதானுலும் காப்பின்னு கண்டு புடிச்சிராங்களெ..அதான்..) இன்னொரு லெட்டர் எழுதி..அதெ மாத்ரி ரெக்கார்டு நோட்ல வச்சாச்சு..இந்த முறை என் நேரத்த பாருங்க...லேப் ராக்ல எந்த நோட்டும் இல்ல..சரி..ஆபத்துக்கு பாவம் இல்லன்னு..என் ரெகக்கார்ட்