பிரபல டிவிட்டர் VS அப்பாவி டிவிட்டர் பிரபல டிவிட்டர் VS அப்பாவி டிவிட்டர். முதல்வன் - இண்டர்வி யு ப்ரொமொ (சன்பிக்சர்ஸ் மட்டும் தான் ப்ரொமொ சீன் போடனுமா..நாங்க எல்லாம் சீன் போடக்கூடாதா..!?) சிச்சுவேஷன் இதுதான்..(முதல்வன் இண்டர்வெல் இண்டர்வியுதான் கான்செப்ட்).. ஒரு அப்பாவி ட்விட்டர்(அர்ஜீன்), ட்விட்டர பத்தி ஆஹா ஒஹொன்றானுங்களே..வலைபாயுதேல எல்லாம் வூடுகட்டி அடிக்கிறாங்களெ..அப்டிங்கற ஒரு தன்னார்வத்துல, நம்ம்ம்ம்பி ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி உள்ள வரான். வந்து பிரபலமான ட்விட்டர் அக்கவுண்ட எல்லாம் ஃபாலொ பண்ணி டைம்லைன ஆர்வத்தொட உத்து பாக்குறான். டைம்லைன்னா ஏதொ டிவிநியுஸ்ல ஓடுற மாதிரி ஸ்க்ரொல் பார்னு நினைச்சுகிட்டு வந்த அப்பாவிக்கு, இங்க கீச்சு எல்லாம் தெறிச்சு கீழ் நோக்கி ஓடுறத பாத்து வெறிச்சு போய் உட்காந்து இருக்கான். ஒரு எழவும் புரியாம, சில பேருக்கு மென்ஷன் போடுறான். ஹிம்ம்...ஒரு பயல் கண்டுக்கனுமெ..இவன மாதிரியெ உள்ள வந்து பேய் முழி முழிக்கிற ஒரு நாலு பேரு இவன ஃபாலொ பன்றாங்க. அந்த நாலு பேருக்கு ஒரு ஹலொ சொல்ல.. அந்த பயபுள்ளைகளுக்கு அதுக
Posts
Showing posts from October, 2012