கட்டதொரையின் கண்ணீர் விளக்கம் - பராசக்தி பார்ட் 2
இந்த ட்விட்டர் முட்டுச்சந்து விசித்திரம் நிறைந்த பல கீச்சுகளை சந்திந்து இருக்கிறது, பல வில்லங்கமான ஹேண்டில்களை சந்தித்து இருக்கிறது. ஆகவே, இந்த ஒரு நாள் தடை ஒன்றும் விசித்திரமானதல்ல.சந்தின் போக்கினிலே சர்வ சாதாரணமாக கடலை போட்டு கொண்டு போகும் கட்ட்தொரைதான் நான். ட்விட்டர் சந்தினிலெ குழப்பம் விளைவித்தேன், பெண்களிடம் கடலை போட்டேன், சங்க பயமக்கள் மென்ஷனுக்கு ரிப்ளை தவிர்த்தேன், இப்படி எல்லாம் நான் குற்றம் சாட்டபட்டிருக்கிறேன். இதை எல்லாம் நான் ங்கொப்புரான இல்லை என்று மறுக்கப்போவது இல்லை நிச்சயமாக இல்லை. சந்திலே குழப்பம் விளைவித்தேன், ஏன் சந்து நாசமாய் போகவா? இல்லை சந்தில் சாபமாய் திகழும் சில ஃபேக் ஐடிகளை கண்டுகொள்வதற்காக. பெண்களிடம் கடலை போட்டேன், ஏன் கடலை போட்டு ஃபாலொயர் சேர்க்கவா, அல்ல பெண்களின் சைக்காலஜி புரிந்து அவர்களை சங்கத்தில் சேர்க்க. ஆள் பிடிக்க சந்தின் பல மூலைக்கும் சென்று கடலை போட்டேன்..ஏன்.. கட்ட்தொரையின் புகழ் பரப்பவா, இல்லை சங்கத்தின் புகழ் பரப்ப..! லண்டன் தங்கையிடம் குடும்ப பாடல் பாடினேன், ஏன் எனக்கு பாட தெரியும் என காட்டவா, இல்லை, யூகே டூர் போகும் போது அங்